ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானின்  அறிமுகப்படமான ‘மின்மினி’யில் தனது இசை மூலம் பாராட்டுகளை பெற்று வருகிறார்

இசையமைப்பாளர் ரஹ்மானின் இசையில் ‘எந்திரன்’ படத்தில் வெளியான ‘புதிய மனிதா…’ பாடலில் கதிஜா பாடகராக தனது மயக்கும் குரல் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இப்போது ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். 1992 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் …

ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானின்  அறிமுகப்படமான ‘மின்மினி’யில் தனது இசை மூலம் பாராட்டுகளை பெற்று வருகிறார் Read More

புதிய முயற்சியில் எடுத்திருக்கும் படம் “மின்மினி”

மனோஜ் பரம்மஹம்சா தயாரிப்பில் ஹாலிதா ஷாமிம் இயக்கத்தில் பர்வீன் கிஷோர், ஹவுரவ் காலை, எஸ்தர் அனில் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மின்மினி”. இந்தப் படத்தை புதிய முயற்சியாக சிறுவயதில் நடித்தவர்களையே பருவ வயதில் நடிக்க வைத்திருப்பதான். அதற்காக 7 வருடங்கள் …

புதிய முயற்சியில் எடுத்திருக்கும் படம் “மின்மினி” Read More

என்டிஆர், கொரட்டாலா சிவாவின் ’தேவாரா’ படத்தின் பாடல் வெளியானது

கொரட்டாலா சிவா இயக்கத்தில், மாஸ் நாயகன் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ’தேவாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் உருவாகி உள்ளது. என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை நந்தமுரி …

என்டிஆர், கொரட்டாலா சிவாவின் ’தேவாரா’ படத்தின் பாடல் வெளியானது Read More

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் காணொளி இப்போது வெளியாகியுள்ளது

உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள பான் இந்திய திரைப்படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் தியேட்டர் காணொளி வெளியாகியுள்ளது. காணொளி  ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் கதைக்களத்தை பார்வையாளர்களுக்குத் தருகிறது. நல்லதுக்கும் தீயதுக்கும் இடையில் …

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் காணொளி இப்போது வெளியாகியுள்ளது Read More

“நண்பன் ஒருவன் வந்த பிறகு” திரைப்பட விமர்சனம்

ஐஸ்வர்யா, சுதா ஆகியோரின் தயாரிப்பில் ஆனந்த் இயக்கத்தில் லீலா, குமரவேல், விஷாலினி, இயக்குநர் ஆனந்த், பவானிஶ்ரீ கே.வி.பாலா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “நண்பன் ஒருவன் வந்த பிறகு”. கதாநாயகனும் இயக்குனருமான ஆனந்த் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் தனது கதையை சொல்வதுபோல் …

“நண்பன் ஒருவன் வந்த பிறகு” திரைப்பட விமர்சனம் Read More

டெட்பூல், வால்வரின்’ திரைப்படம் உலகளவில் ரூ. 3650 கோடி பெற்று சாதனை படைத்துள்ளது

உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ‘டெட்பூல் & வால்வரின்’ படத்தை திரையரங்குகளில் கொண்டாடி அதிரடி காட்டி வருகின்றனர். இதற்கு சான்று இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்தான். இந்த படம், அதன் தொடக்க வார இறுதியில் உலகெங்கிலும் ரூ. 3650 கோடிகள் வசூலித்து, …

டெட்பூல், வால்வரின்’ திரைப்படம் உலகளவில் ரூ. 3650 கோடி பெற்று சாதனை படைத்துள்ளது Read More

வெட்டவெளியில் நடந்த தெருக்கூத்தை வெள்ளித்திரையில் காணவைத்த பெருமை “ஜமா”

அழிந்துபோன தமிழரின் தெருக்கூத்து நாடகத்தை வெள்ளித் திரையில் காணவைத்த இயக்குநரும் கதாநாயகனுமான பாரி இளவழகனை பாராட்டி அகமகிழ வேண்டும். முற்காலத்தில் பொழுதுபோக்குக்காக இருந்தது தெருக்கூத்து, பாவைக்கூத்து ஆகிய இரண்டும்தான். இந்த நவீனகால கலையுலகத்தில் மறைந்தொழிந்துபோன நம் முன்னோர்கள் கண்டு மகிழ்ந்த தெருக்கூத்து …

வெட்டவெளியில் நடந்த தெருக்கூத்தை வெள்ளித்திரையில் காணவைத்த பெருமை “ஜமா” Read More

“நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்குப் பிறகு அனந்த் மிகவும் பிடித்தவராக இருப்பார் மிர்ச்சி விஜய்

நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஆர்.ஜே. மிர்ச்சி விஜய். துணை கதாபாத்திரத்திலிருந்து இப்போது முன்னணி கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருவது பாராட்டுக்குரியது. ஆகஸ்ட் 2, அன்று வெளியாக இருக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் வெளியீட்டை …

“நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்குப் பிறகு அனந்த் மிகவும் பிடித்தவராக இருப்பார் மிர்ச்சி விஜய் Read More

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டு சுகராக பாடல்கள் வெளியானது

ராம் பொதினேனி மற்றும் காவ்யா தாப்பரின் ரொமாண்டிக் மெலடி, க்யா லஃப்டா இந்த காலநிலையை மேலும் இதமாக்க வெளியாகியுள்ளது.  க்யா லஃப்டா பாடலை கேட்டவுடன் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்படியாக துள்ளல் இசை மற்றும் பாடகர்களுடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் மணி ஷர்மா. கேட்கும்போதே …

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டு சுகராக பாடல்கள் வெளியானது Read More

*’மின்மினி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான் கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள ’மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. படத்தின் முன்னோட்டக் காட்டி …

*’மின்மினி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More