*’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் காணொளி காட்சி மே.29ல் வெள்ளோட்டம் விடப்படுகிறது.
விஜய் ஆண்டனி, சரத்குமார் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் ஆண்டனி தனது அடுத்த படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை வெளியிட தயாராகி வருகிறார். விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி, சரத்குமாருடன் ‘டாலி’ தனஞ்ஜெயா, …
*’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் காணொளி காட்சி மே.29ல் வெள்ளோட்டம் விடப்படுகிறது. Read More