‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெள்ளோட்டம்
பவன் கல்யாண் ‘ஹரி ஹர வீர மல்லு’ என்ற பீரியட் அட்வென்ச்சர் கதையில் நடித்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தனது மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். 17 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால் அதற்கேற்றவாறு சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்ற …
‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெள்ளோட்டம் Read More