உண்மை சம்பவத்தை மையம் கொண்டு உருவாகி வரும் படம் ‘புரொடக்ஷன் நம்பர் 1
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆறுபடை புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘புரொடக்ஷன் நம்பர் 1’. ’இந்த படத்தை அறிமுக இயக்குனர் சங்கர் சாரதி என்பவர் இயக்கி வருகிறார். தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு …
உண்மை சம்பவத்தை மையம் கொண்டு உருவாகி வரும் படம் ‘புரொடக்ஷன் நம்பர் 1 Read More