“சாமானியன்” பட தலைப்பு ராமராஜன் படத்திற்கே சொந்தம் ; நீதிமன்றம் உத்தரவு
எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் ஆர். ராகேஷ் இயக்கி வருகிறார். இந்தநிலையில் ‘சாமானியன்’ என்கிற தலைப்பு தங்களுக்கு தான்சொந்தம் என வேறு ஒரு நிறுவனம் …
“சாமானியன்” பட தலைப்பு ராமராஜன் படத்திற்கே சொந்தம் ; நீதிமன்றம் உத்தரவு Read More