பான் இண்டியாவுக்கென படம் எடுப்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் ; இயக்குநர் அமீர் அதிரடி பேச்சு
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம்மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார். கதையின் நாயகனாந அமீர் இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசியபோது, “பான் …
பான் இண்டியாவுக்கென படம் எடுப்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் ; இயக்குநர் அமீர் அதிரடி பேச்சு Read More