சோழ பேரரசரின் சமாதியை புனரமைப்பு செய்ய மணிரத்தினத்துக்கு ஆதிராஜன் வேண்டுகோள்

இயக்குனர் ” மணிரத்தினம்” கவனத்திற்கு…. “இராஜராஜனின் பெயரைப் பயன்படுத்தி பொன்னியின் செல்வன் படம் மூலமாக கோடி,கோடியாக சம்பாதித்து வருகிறீர்கள். சட்டப்படி பார்த்தால் ராயல்டி கொடுக்க வேண்டும் ராஜ ராஜனுக்கு … யாரிடம் கொடுப்பது என்ன பண்ணுவது என்ற சட்ட சிக்கல் இருந்தால், பெயரை வைத்தே சம்பாதித்தவர்கள் …

சோழ பேரரசரின் சமாதியை புனரமைப்பு செய்ய மணிரத்தினத்துக்கு ஆதிராஜன் வேண்டுகோள் Read More

பேண்டசி த்ரில்லராக தயாராகி வரும் ஆரகன்

ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் …

பேண்டசி த்ரில்லராக தயாராகி வரும் ஆரகன் Read More

சின்னத்திரை ஜோடி அர்ணவ்- திவ்யா திருமணம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கேளடி கண்மணி தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யா. அதை தொடர்ந்து மகராசி தொடரில் நடித்தவர், தற்போது செவ்வந்தி என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்துவருகிறார். அதேபோல தற்போது செல்லமா என்கிற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் …

சின்னத்திரை ஜோடி அர்ணவ்- திவ்யா திருமணம் Read More

ஆன்ட்டி இண்டியன் படத்தின் இணையதள வியாபாரம் மும்முரம்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் கடந்த வருட இறுதியில் வெளியான படம் ஆன்டி இண்டியன். யூடியூப் சேனல் சினிமா விமர்சனரான ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருந்தார்.  இந்த படத்தில் …

ஆன்ட்டி இண்டியன் படத்தின் இணையதள வியாபாரம் மும்முரம் Read More

பத்து வருடங்களுக்கு பிறகு சாமான்யனாக திரும்பி வரும் ராமராஜன்

வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில்  தயாராகும் படம் சாமான்யன். கிட்டத்தட்ட பத்துவருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவேதமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் …

பத்து வருடங்களுக்கு பிறகு சாமான்யனாக திரும்பி வரும் ராமராஜன் Read More

சுதந்திர போராட்ட வீரர்களின் கதையில் நடிக்கும் சேத்தன் சீனு

இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. அஞ்சலி, சேதுபதி ஐபிஎஸ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க சினிமா மீதானகனவு அப்போதே துவங்கி விட்டது என்கிறார் சேத்தன் சீனு. மாடலிங் மூலமாக விளம்பரப்பட …

சுதந்திர போராட்ட வீரர்களின் கதையில் நடிக்கும் சேத்தன் சீனு Read More

ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

ஸ்டுடியோ 9 புரொடக்சன்ஸ்  வழங்கும், 5E கிரியேஷன்ஸ் மற்றும் ஜெசாரா மீடியா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ்கதாநாயகனாக நடிக்கிறார். இந்த நிகழ்வில், இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் ராதாரவி, சந்தானபாரதி, சாம்ஸ், டேனியல் ஆனி போப் …

ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது Read More

தீப்ஷிகா நடிக்கும் ராவண கல்யாணம் படப்பிடிப்பு துவக்கம்

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும், பான் இந்தியா படங்களிலும் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை தீப்ஷிகாவுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. அந்த வகையில் அழகும் திறமையும்வாய்ந்த தீப்ஷிகா, தெலுங்கில் தனது மூன்றாவது படமாக ராவண கல்யாணம் என்கிற படத்தில் கதாநாயகியாகஒப்பந்தமாகியுள்ளார். ஜார்ஜ் ரெட்டி, …

தீப்ஷிகா நடிக்கும் ராவண கல்யாணம் படப்பிடிப்பு துவக்கம் Read More

நினைவெல்லாம் நீயடா” படப்பிடிப்பு நிறைவடைந்தது

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்க, ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதிஇயக்கி வரும் படம் “நினைவெல்லாம்  நீயடா“. இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகிவரும் இதில்  பிரஜன் நாயகனாக நடிக்க, நாயகியாக மனிஷா யாதவ் …

நினைவெல்லாம் நீயடா” படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

ஜீவி” மூன்றாம் பாகம் வெளி வருகிறது – இயக்குநர் கோபிநாத்

‘ஜீவி 2’ என்கிற பெயரில் உருவாகி கடந்த ஆகஸ்ட்-19ல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.. முதல் பாகத்தில் இடம்பெற்ற நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினிசந்திரசேகர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, கருணாகரன், ரமா …

ஜீவி” மூன்றாம் பாகம் வெளி வருகிறது – இயக்குநர் கோபிநாத் Read More