ராகவா லாரன்ஸ் நடிப்பில் “அதிகாரம்”. 10ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கதிரேசன்-வெற்றிமாறன் கூட்டணி.
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் S.கதிரேசன். இதில் ‘ஆடுகளம்’ படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது. இதேபோல், டைரக்டர் வெற்றிமாறன், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு …
ராகவா லாரன்ஸ் நடிப்பில் “அதிகாரம்”. 10ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கதிரேசன்-வெற்றிமாறன் கூட்டணி. Read More