இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் இசைத் தொகுப்பு வெளியீடு

Mudaliar Brother’s Film தயாரிப்பில், உலகின் முன்னணி இசை நிறுவனமான Sony Music நிறுவனம் வழங்கும், நக்‌ஷா சரண் குரல் மற்றும் நடிப்பில், சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில், லியோ இசையில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்”. …

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் இசைத் தொகுப்பு வெளியீடு Read More

உழைத்தால்தான் சினிமா அங்கிகாரம் தரும் – நடிகர் ஆர்.கே.சுரேஷ்

இயக்குநர் பாலாவின் B Studios தயாரிப்பில் RK சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் M.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் …

உழைத்தால்தான் சினிமா அங்கிகாரம் தரும் – நடிகர் ஆர்.கே.சுரேஷ் Read More

திரைப்பட தயாரிப்பாளர் அன்புச் செல்வன் இல்லத் திருமணம்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் திரு அன்புசெழியன் அவர்களது இல்ல திருமண விழா  21 பிப்ரவரி 2022 காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் …

திரைப்பட தயாரிப்பாளர் அன்புச் செல்வன் இல்லத் திருமணம் Read More

பிருந்தா மாஸ்டர் இயக்குநர் அவதாரம் எடுக்கும் ‘ஹே சினாமிகா’

அனைத்து தென்னிந்திய மொழிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களுக்கு நடனம் அமைத்து நாடு முழுவதும் இருக்கும் பிரபல கலைஞர்கள் மாஸ்டர் என்று பாசம் கலந்த மரியாதையுடன் அழைக்கும் பிருந்தா, ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் …

பிருந்தா மாஸ்டர் இயக்குநர் அவதாரம் எடுக்கும் ‘ஹே சினாமிகா’ Read More

நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில் நடிகர் சேத்தன் சீனு நடித்த பதாகை வெளியீடு

நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில், K2K புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சேத்தன் சீனு நடிக்கும் படத்தின் பதாகை மற்றும் காதலர் தின சிறப்பு பதாகைகள் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பதாகையில், கையில் ரோஜாவோடு மரத்தின் பின்னால் மறைந்தபடி கதாநாயகன் யாருக்காகவோ காத்திருப்பது போல் இருந்தது. இந்த பதாகை ரசிகர்களை …

நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில் நடிகர் சேத்தன் சீனு நடித்த பதாகை வெளியீடு Read More

அமீர் இயக்கத்தில் இறைவன் மிகப் பெரியவன் திரைப்பட துவக்க விழா

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், 9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “இறைவன் மிகப்பெரியவன்”. JSM Pictures சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் துவக்கவிழா படக்குழுவினர் கலந்துகொள்ள …

அமீர் இயக்கத்தில் இறைவன் மிகப் பெரியவன் திரைப்பட துவக்க விழா Read More

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் பதாகை வெளியீடு

திரைப்பட விநியோகத்தில் வெற்றிக்கொடி நாட்டிய ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட், இருட்டு, தாராள பிரபு, எம்ஜிஆர் மகன் ஆகிய ஹிட் படங்களை தயாரித்ததன் மூலம் திரைப்படத் தயாரிப்பிலும் தடம் பதித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இடியட், சாணி காயிதம் படங்கள் …

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் பதாகை வெளியீடு Read More

இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெரியின் புதிய படைப்பு: விளம்பரப் படங்கள் குறித்த புதுமைப் புத்தகம்

ஜேடி-ஜெரி என்று பிரபலமாக அறியப்படும் இயக்குநர் இரட்டையர்களான ஜோசப் டி சாமி மற்றும் ஜெரால்டு ஆரோக்கியம், உல்லாசம் மற்றும் விசில் ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தனர். தற்போது இவர்கள் பிரபல தொழிலதிபர் ‘லெஜெண்ட்’ சரவணன் நாயகனாக நடிக்கும் …

இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெரியின் புதிய படைப்பு: விளம்பரப் படங்கள் குறித்த புதுமைப் புத்தகம் Read More

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி தயாரிப்பாளர்களை அதிக வருவாய் ஈட்ட வைக்கும் இந்தியாவின் முதல் (NFT)என்எஃப்டி திரைப்பட சந்தை தளம் ஆரக்கள் மூவீஸ்

திரைப்பட வர்த்தகம் நடைபெறும் முறையில் பெரும் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப வல்லுநர் செந்தில் நாயகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜி கே திருநாவுக்கரசு ஆகியோர் இணைந்து இந்தியாவின் முதல் என்எஃப்டி திரைப்பட சந்தை தளமான ஆரக்கள் மூவீஸை அறிமுகப்படுத்தவுள்ளனர். (NFT)என்எஃப்டி …

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி தயாரிப்பாளர்களை அதிக வருவாய் ஈட்ட வைக்கும் இந்தியாவின் முதல் (NFT)என்எஃப்டி திரைப்பட சந்தை தளம் ஆரக்கள் மூவீஸ் Read More

பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாமை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வழங்குகிறது

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாமை வரும் மார்ச் 11 அன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வழங்குகிறது. யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் …

பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாமை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வழங்குகிறது Read More