*வசதியுடன் வாழவிட்டால்* *போதும்-ஐயா சாமி…!*
“இந்நாட்டில் பிறயினத்தார் *பிரதமராய்* ஆக எப்போதும் *மலாய்க்காரர் ஆதரவு* வேண்டும்“ முன்னாளில் பிரதமராய் இருமுறைகள் இருந்த மூத்தவராம் *துன்டாக்டர் மகாதீர்* சொல் கின்றார் ! எந்நோக்கில் இன்றவரும் ஈங்கிதனைப் பகிர்ந்தார் ? …
*வசதியுடன் வாழவிட்டால்* *போதும்-ஐயா சாமி…!* Read More