ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் நடிகர் சூர்யா
இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் ஆர்.கே. செல்லுலாயிட்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம். இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர்கள் சூர்யகதிர், கே.கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இயக்கும் …
ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் நடிகர் சூர்யா Read More