“கிராணி” திரைப்படம் விமர்சனம்

-தங்க முகையதீன்- —————— விஜயமாரி தயாரிப்பில் விஜய் குமரன் இயக்கத்தில் வடிவுக்கரசி, திலீப்ன், சிங்கம்புலி, கஜராஜா, அனத்துநாக், அபர்ணா, சிறுவன் ஞானஷியாம், சிறுமி சண்ட்ரியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கிராணி”. லண்டனில் தொழில்நுட்பத்துறையில் வேலைபார்த்து அலுத்துப்போன ஆனந்த்நாக் தன் மனைவி …

“கிராணி” திரைப்படம் விமர்சனம் Read More

“வார்த்தைகள் இன்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற சவாலை ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு அளித்தது. – விஜய் சேதுபதி

ஒலி, ஆரவாரம், பிரம்மாண்டம் ஆகியவற்றால் நிரம்பிய இன்றைய சினிமா சூழலில், “காந்தி டாக்ஸ் ” தன்னடக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வருகை தருகிறது. வசனங்கள் இன்றி, உணர்ச்சியை தூண்டும் காட்சிகள், பதற்றம் நிறைந்த மௌனம், ஆழமான உணர்வுகள் ஆகியவற்றின் மூலம் டிரெய்லர் பலவற்றை சொல்லுகிறது. …

“வார்த்தைகள் இன்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற சவாலை ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு அளித்தது. – விஜய் சேதுபதி Read More

“காந்தி டாக்ஸ்” காணொளி வெளியீடு

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் மீட்டா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள, “காந்தி டாக்ஸ்”  திரைப்படத்தின் காணொளி அதிகாரப்பூர்வமாக  வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வசனங்கள் இல்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம், சினிமா மரபுகளை உடைத்து, துணிச்சலான உள்ளடக்கம் மற்றும் கதைசொல்லலை நம்பும் தயாரிப்பாளர்களின் உறுதியை வலுவாக பிரதிபலிக்கிறது. …

“காந்தி டாக்ஸ்” காணொளி வெளியீடு Read More

புதியவர்களுக்கு மேடை அமைக்கும் ஐசரி கே.கணேஷ்

தமிழ் சினிமாவில் புதிய முகங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு நம்பிக்கையுடன் பெரிய வாய்ப்புகளை வழங்கி வருவது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. அந்த வரிசையில், “மாயபிம்பம்” திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ், படத்தின் இயக்குநரின் முயற்சியையும், கதை …

புதியவர்களுக்கு மேடை அமைக்கும் ஐசரி கே.கணேஷ் Read More

சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் “புருஷன்”

சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “புருஷன்”  திரைப்படத்தை பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ்.அருண்குமார் மற்றும் அவினி சினிமாஸ்  …

சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் “புருஷன்” Read More

ஜீ5ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி! “தடயம்”

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ஜீ5 தமிழின் பிராந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  தனது அடுத்த படைப்பான “தடயம்”  படைப்பின் அறிவிப்பை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் …

ஜீ5ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி! “தடயம்” Read More

“மாயபிம்பம்” திரைப்படம் விமர்சனம்

கே.ஜெ.சுரேந்தர் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம். “மாயபிம்பம்” இப்படத்தில் ஆகாஷ், ஜானகி, ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பேரூந்து பயணத்தின்போது ஆகாஷ் அப்பேரூந்தில் பயணித்திருக்கும் ஜானகியை சந்திக்கிறார். சந்தித்தவுடன் ஜானகி மீது காதல் வசப்படுகிறார் ஆகாஷ். அவரை மீண்டும் …

“மாயபிம்பம்” திரைப்படம் விமர்சனம் Read More

இயக்குநர் ஆதிராஜனின் அடுத்த படம் “தீராப்பகை”

சிலந்தி, அருவா சண்ட,  நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில்  எழுதி இயக்கி  தயாரித்திருக்கும் படம் ” தீராப்பகை”. இப்படத்தில் விஜயராகவேந்திரா நாயகனாக நடிக்க ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.  படத்தில் ஒரு …

இயக்குநர் ஆதிராஜனின் அடுத்த படம் “தீராப்பகை” Read More

தனுஷ் நடிக்கும அடுத்த படம் ‘கர’

தனுஷின் 54வது திரைப்படம் “கர”. விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் ஐசரி கே. கணேஷ், திங்க் ஸ்டூடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்துன் முதல் பதாகை வெளியாகியுள்ளது. இதில் …

தனுஷ் நடிக்கும அடுத்த படம் ‘கர’ Read More

“பராசக்தி” திரைப்படம் விமர்சனம்

தங்க முகையதீன் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா, சேத்தன், பிரித்வி பாண்டியராஜன், காளி வெங்கட் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பராசக்தி”. 1959-1960 ஆம் ஆண்டில் இந்தி திணிப்பு உச்சக்கட்டத்திலிருந்த …

“பராசக்தி” திரைப்படம் விமர்சனம் Read More