“காட்டேரி” திரைப்படம் விரைவில் திரையில்

ஆனந்தி இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜெயா மாறன் தயாரிக்கும் படம் “காட்டேரி’. திகில் கலந்த அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் கதாநாயகனாக சினிமா மாறன் நடிக்கிறார். புது முக நடிகர் நடிகைகளும் நடிக்கும் இப்படத்தை எஸ்.சாய்வேல் பாலாஜி இயக்குகிறார்.**** …

“காட்டேரி” திரைப்படம் விரைவில் திரையில் Read More

இயக்குநரான கதாநாயகன் எஸ்.ஆர்.குணா

தமிழில் கயிறு, வாண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் எஸ்.ஆர்.குணா.  2019_ல் கொல்கத்தா இண்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஷ்டிவல் மற்றும் செவன் கலர்ஸ் பேச்சுலர்ஸ் இண்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஷ்டிவல் 2019 மெக்சிகோ ஆகிய திரைப்பட விழாக்களில் “கயிறு” திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்றவர். …

இயக்குநரான கதாநாயகன் எஸ்.ஆர்.குணா Read More