ரஜினிகாந்தின் “படையப்பா” திரைப்படம் டிச.12ல் மீண்டும் திரைக்கு வருகிறது
ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4கே தரத்தில் …
ரஜினிகாந்தின் “படையப்பா” திரைப்படம் டிச.12ல் மீண்டும் திரைக்கு வருகிறது Read More