தாமதம் எனக்கு பழகிவிட்டது – வா வாத்தியார் படவிழாவில் கார்த்தி
ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வருகிறது. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா …
தாமதம் எனக்கு பழகிவிட்டது – வா வாத்தியார் படவிழாவில் கார்த்தி Read More