தண்டேல் படத்தின் இரண்டாவது பாடல் காட்சி வெளியானது

சந்து மொண்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கீதா ஆர்ட்ஸ் பெயரில்  கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடந்து வருகிறது. …

தண்டேல் படத்தின் இரண்டாவது பாடல் காட்சி வெளியானது Read More

சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். …

சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு Read More

பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் காணொளி வெளியீடு

அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்’ எனும் பின்னணி குரலுடன் வெளியாகி இருக்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘ கரவாலி ‘ படத்தின் காணொளி பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.‌ இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை …

பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் காணொளி வெளியீடு Read More

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் படம் ‘ரெட்ரோ’

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’  திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷபிக் …

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் படம் ‘ரெட்ரோ’ Read More

ஜீ.வி .பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக  நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும்’ மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் …

ஜீ.வி .பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் Read More

வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜீ.வி.பிரகாஷ்

வெயில்’ படத்தின் மூலம் தமிழ் திரையிசையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானேன். இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் வசந்தபாலனுக்கும், தயாரிப்பாளர் ஷங்கருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவர்களுடைய அறிமுகத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.  ரஜினிகாந்த் – அஜித் – விஜய் …

வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜீ.வி.பிரகாஷ் Read More

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும் புதிய படம் “மாமன்”

லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிப்பில்,  நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார்.   இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் …

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும் புதிய படம் “மாமன்” Read More

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் ‘மெண்டல் மனதில்’

இசையமைப்பாளரும்  நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மெண்டல் மனதில்’  எனும் திரைப்படத்தின் முதல் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை  தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ …

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் ‘மெண்டல் மனதில்’ Read More

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக  நடித்திருக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.  எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2 ‘எனும் திரைப்படத்தில் சீயான் …

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு Read More

“தி கேர்ள்பிரண்ட்” படத்தின் முன்னோட்டக் காணொளியை விஜய் தேவரகொண்டா வெளியிட்டார்

நடிகை ராஷ்மிகா மந்தனா,  நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம்  “தி கேர்ள்பிரண்ட்”.  அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மெண்ட் சார்பில் இணைந்து தயாரிக்கிறது. ராகுல் ரவீந்திரன் …

“தி கேர்ள்பிரண்ட்” படத்தின் முன்னோட்டக் காணொளியை விஜய் தேவரகொண்டா வெளியிட்டார் Read More