சிரஞ்சீவி உடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா கிருஷ்ணன்

சிரஞ்சீவி  தனது அடுத்த படமான “விஸ்வம்பரா” படத்திற்காக, சில நாட்களுக்கு முன்புதான், ஹைதராபாத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படத்திற்காக ஹைதராபாத்தில் மொத்தம் 13 தற்காலிக படபிடிப்பு தளங்களை படக்குழு  அமைத்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா கிருஷ்ணனை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.நடிகை த்ரிஷா. …

சிரஞ்சீவி உடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா கிருஷ்ணன் Read More

அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு

இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்மபூஷன் மற்றும்  பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளைநிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும்அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர்  பிரதாப் …

அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு Read More

சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம்

சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ சைட் பி படங்களின்  இயக்குநர் ஹேமந்த் எம்.ராவ்,  சிவ ராஜ்குமார் எனும்  சிவண்ணா  உடன் இணைந்து அடுத்த படத்தை துவங்குகிறார். இப்படத்தினை வி.ஜே.எப்.– வைஷாக் ஜே.பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் வைஷாக் ஜே. கவுடா …

சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம் Read More

லவ்வர்’ படத்தின் இசை வெளியீடு

பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரிப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணாஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலைஇயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த படத்தின் …

லவ்வர்’ படத்தின் இசை வெளியீடு Read More

“சிக்லெட்ஸ்” திரைப்படம்

எஸ்.எஸ்.பி.பிலிம்ஸ் தயாரிப்பில் முத்து இயக்கத்தில் சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஶ்ரீமன், மனோபாலா, அமிர்தா ஹால்டர் ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “சிக்லெட்ஸ்“. பருவம் அடைவதற்கு முன்பே பாலியல் சுகம் தேடும் பெண்களின் கதை. இணையதளங்களின் ஆக்கிரபிப்புக்குள் முடங்கிக்கிடக்கும் …

“சிக்லெட்ஸ்” திரைப்படம் Read More

நடிகை சோபிதா துலிபாலா நடிக்கும் ‘மங்கி மேன்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

தென்னிந்திய நடிகையான சோபிதா துலிபாலா, ‘மேட் இன் ஹெவன்’ மற்றும் ‘தி நைட் மேனேஜர்’ போன்ற ஹிந்தி வெப் தொடர்களில் தனது நடிப்பிற்காக கொண்டாடப்பட்டவர், மேலும்‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதியாக தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார். அனுராக் காஷ்யப் இயக்கிய அவரது முதல் படமான …

நடிகை சோபிதா துலிபாலா நடிக்கும் ‘மங்கி மேன்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது Read More

வருண் தவான் நடிக்கும் ‘விடி 18 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘விடி 18′ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார்.  நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கிஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். …

வருண் தவான் நடிக்கும் ‘விடி 18 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. Read More

*நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் படம் “ராபின்ஹூட்”

நடிகர் நிதின், இயக்குநர் வெங்கி குடுமுலா இருவரும் இரண்டாவது முறையாக ஒரு படத்தில் இணைகின்றனர்.  இப்படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த கூட்டணியில் இப்பட அறிவிக்கப்பட்ட  கணத்திலேயே, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது. தயாரிப்பு தரப்பு குடியரசு தின நன்னாளில் இப்படத்தின் …

*நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் படம் “ராபின்ஹூட்” Read More

அரிமாபட்டி சக்திவேல் படத்தின் முதல் பதாகை வெளியானது

சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில்  தயாரிப்பாளர் பவன் கே. மற்றும் அஜிஸ் பி ஆகியோர் தயாரிப்பில், ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் சமூக அக்கறை மிக்க திரைப்படமாக உருவாகியுள்ள படம் “அரிமாபட்டி சக்திவேல்”. இப்படத்தின் முதல் பதாகையை இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார், கரு பழனியப்பன், தயாரிப்பாளர் …

அரிமாபட்டி சக்திவேல் படத்தின் முதல் பதாகை வெளியானது Read More

இந்த காலகட்டத்திற்கேற்ற படம் ‘சிக்லெட்ஸ்’ – கே.ராஜன்

எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்‘. இதில் நடிகர்கள் சாத்விக்வர்மா,  ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன் ‘சிக்லெட்ஸ்‘ …

இந்த காலகட்டத்திற்கேற்ற படம் ‘சிக்லெட்ஸ்’ – கே.ராஜன் Read More