‘மட்கா’ திரைபடத்தின் ஆரம்ப காணொளி வெளியானது.
பிரின்ஸ் வருண் தேஜ் நடிப்பில், கருணா குமார் இயக்கத்தில், பான்–இந்திய திரைப்படமாக உருவாகிறது“மட்கா”, டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா, வைரா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில், ரஜனி தல்லூரியின்எஸ் ஆர் டி என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து, இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின்படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. …
‘மட்கா’ திரைபடத்தின் ஆரம்ப காணொளி வெளியானது. Read More