டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து கொண்டாடம்
டிசம்பர் 21 தேதியான மிகுந்த ஆரவாரத்துடன் ஷாருக்கானின் ‘டங்கி‘ வெளியானது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் ஷாருக் கான் இணைந்திருக்கும் முதல் திரைப்படம் இது. இந்தியாவில் இதன் முதல் காட்சி அதிகாலை 5.55 மணிக்கு மும்பையின் அடையாளமாக திகழும் கெயிட்டி கேலக்ஸி திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனை …
டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து கொண்டாடம் Read More