*தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டு சர்ச் ரோடு சாலையில் புதைந்த பாதாள சாக்கடை UGD மேன் வலை ஊழியர்களைக் கொண்டு மாமன்றஉறுப்பினர் திருமதி, கீதா ஆர் கே நாகராஜன் MC வட்ட கழக செயலாளர் அவர்கள் உயர்த்தி அமைத்த போது என்றும் மக்கள் நல பணியில் 24 வது வட்டக் கழக திமுக
தாம்பரம் 24 வார்டில் இடர் நீக்கப்பணி தீவிரம்
