முதலமைச்சர் விஜய்யை சந்தித்த நடிகர் தியாகராஜன்

விஜய் தமிழக முதலமைச்சரானதை தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் தலைமை செய்லகத்தில் தனது மகனும் நடிகருமான பிரசாந்துடன் சென்று சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்