செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் மின் இணைப்பு வழங்கும் விழா மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு.சரத்குமார் அவர்கள் முன்னிலையிலும்,மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.மு.வீரப்பன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் உள்ள தணிகை அம்மன் கோவில் தெரு, ஏஎம்இ நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கக்கூடிய 90 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சில வருடங்களாக மின் இணைப்பு இல்லாமல் வசித்து வந்த நிலையில் …

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் மின் இணைப்பு வழங்கும் விழா மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு.சரத்குமார் அவர்கள் முன்னிலையிலும்,மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.மு.வீரப்பன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது Read More

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தட்டிப் பறிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி! வைகோ கண்டனம்

மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசின் நீர்வளத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சவுத்ரி அளித்துள்ள பதில் தமிழ்நாட்டிற்கு பாதகம் விளைவிக்குமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. “காவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2018 …

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தட்டிப் பறிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி! வைகோ கண்டனம் Read More

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வந்தேமாதரம் பாடல் முதலில் பாடப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வந்தேமாதரம் பாடல் முதலில் பாடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்கல்வித்துறை அமைச்சர் திரு்விஸ்வநாதன் அந்த விழாவை புறக்கணித்துள்ளார். இது  வரவேற்பிற்குரியது.  இருப்பினும் தமிழ்நாடு அரசின் பல்கலைக் …

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வந்தேமாதரம் பாடல் முதலில் பாடப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். Read More

*’ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் காணொளி வெளியீடு

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு. பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, ஆண்ட்ரூ …

*’ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் காணொளி வெளியீடு Read More

“ராஜாஸ் பிளேலிஸ்ட்” படப்பிடிப்பு நிறைவு

மறைந்த மூத்த தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஜெயன் அறிமுகமாகும் திரைப்படம்; வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, சுதா கொங்கரா மற்றும் தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் ஆகியோர் இணைந்திருக்கும் இசை சார்ந்த குடும்பத் திரைப்படம்! எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை …

“ராஜாஸ் பிளேலிஸ்ட்” படப்பிடிப்பு நிறைவு Read More

‘சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ படத்தில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்தார் பூமி சதீஷ் பெட்னேக்கர்

தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய சினிமாவின் வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வரும் இந்தப் படத்தில், பாராட்டப்பட்ட நடிகர்களிலிருந்து உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை …

‘சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ படத்தில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்தார் பூமி சதீஷ் பெட்னேக்கர் Read More

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பு நிர்வாகிகள் பதவியேற்பு

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பள்ளிக் கல்வி துறை – தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சரான ராஜ்மோகன் …

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பு நிர்வாகிகள் பதவியேற்பு Read More

விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் பாரி இளவழகன்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் இயக்கத்தில்  ‘அன்பே டயானா’ திரைப்படம்  ஜூலை 17, 2026 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களுக்கு நன்றி அறிவிக்கும் …

விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் பாரி இளவழகன் Read More

புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’

காதல், திருமணம், அதற்குப் பிறகான வாழ்க்கை என அனைத்தையும் புதுக்கோணத்தில் சொல்ல வரும் “ பியார்  பிரேமா கல்யாணம்” ஒரு வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள …

புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ Read More

“ஆக்குவாய் காப்பாய்” திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது

கனடாவில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆக்குவாய் காப்பாய்’. ஆர். புரொடக்ஷன்ஸ் மற்றும் லூனார் மோஷன் பிக்சர்ஸ் ஏ.வி.பி.சினிமாஸ் புகழ் ஆகியோருடன் இணைந்து  இப்படத்தை ஆர். முத்துக்குமார் தயாரித்துள்ளார். பலமுறை மேடையேறி ரசிகர்களின் பாராட்டைப் …

“ஆக்குவாய் காப்பாய்” திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது Read More