இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் “பிரஜாபதி”

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் திரைப்படமாகப் பதிவு செய்யும் “பிரஜாபதி” திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்பிழாவில் தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது: “இந்த காணொளி வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் …

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் “பிரஜாபதி” Read More

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் “ஃபிளாக்” திரைப்படம்

ஐ&ஐ மூவிஸ் சார்பில் வை. வைரபிரகாஷ் தயாரித்துள்ள படம்  “ஃபிளாக்”. இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ் பி பொன் சங்கர். இப்படத்தில் தீஹான் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த மிக்கி மக்கி ஜா, அபினவ் …

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் “ஃபிளாக்” திரைப்படம் Read More

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி வழங்கிய ‘டான்ஸ் டான் 2’

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் நடனப் பயிற்சி வழங்கி வரும் கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, தங்கள் மாணவர்களை ஊக்குவிக்கவும், இதர கலைஞர்களை கௌரவிக்கவும் நிகழ்ச்சிகளை அவ்வப்போது …

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி வழங்கிய ‘டான்ஸ் டான் 2’ Read More

ஹிப்ஹாப் தமிழாவின் புதிய படம் ‘மீசைய முறுக்கு 2’

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி  அறிவிக்கப்பட்டுள்ளது. இசை, காதல், உணர்வுகள், நகைச்சுவை மற்றும் முழுமையான பொழுதுபோக்கை ஒருங்கே கொண்ட இந்த இசை விருந்து, செப்டம்பர் 25 …

ஹிப்ஹாப் தமிழாவின் புதிய படம் ‘மீசைய முறுக்கு 2’ Read More

நடிகர் சூர்யா பாடிய பாடல் வெளியானது

“விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” திரைப்படத்தில் நடிகர் சூர்யா பாடிய பாடல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் இந்த பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு தங்களது உற்சாகமான நடன அசைவுகளால் திரையை …

நடிகர் சூர்யா பாடிய பாடல் வெளியானது Read More

நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்~ தீப்ஷிகா

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அளவுகோலாக நீட் தேர்வு தொடருமானால், அந்த தேர்வுக்கான முன் தயாரிப்பும், வாய்ப்பும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு மற்றும் கிராமப்புறப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான நீட் பயிற்சி மற்றும் கல்வி கிடைக்க வேண்டும். …

நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்~ தீப்ஷிகா Read More

7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ பட பாடல்

நடிகர் சூரியின் வெறித்தனமான நடனத்தால் இணையத்தைக் கலக்கும் பாடல் – 7.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் தயாரிப்பில், விளையாட்டு பின்னணி கொண்ட  திரைப்படமான “மண்டாடி” படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. படத்தின் …

7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ பட பாடல் Read More

ஜனநாயகன் திரைப்பட விமர்சனம்

வெங்கட் கே. நாராயணா தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே , பாபி தியோல், மமிதா பைஜீ , கெளதம் வாசுதேவன் மேனன், பிரகாஷ் ராஜ் , பிரியாமணி, நரேன். சுனில். ரேவதி. நிழல்கள் ரவி , ஜி.எம்.சுந்தர் , …

ஜனநாயகன் திரைப்பட விமர்சனம் Read More

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு  நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர். ஆனந்த் அண்ணாமலை, …

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு Read More

விஜய் சேதுபதி வெளியிட்ட “ஆகாயம்” படத்தின் பதாகை

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் “ஆகாயம்” “தினந்தோறும்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், அதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களாலும், திரையுலகினராலும் அந்தப் பெயரிலேயே …

விஜய் சேதுபதி வெளியிட்ட “ஆகாயம்” படத்தின் பதாகை Read More