விடிவி கணேஷ் இருக்குமிடம் உற்சாகமாக இருக்கும் – விஜய்சேதுபதி
பூரி கனெக்ட்ஸ், ஜே.பி.மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு, …
விடிவி கணேஷ் இருக்குமிடம் உற்சாகமாக இருக்கும் – விஜய்சேதுபதி Read More