அப்பாவின் சிரிப்பில் “வித் லவ்” படத்தின் வெற்றியை கண்டேன் – சௌந்தர்யா ரஜினிகாந்த்
“வித் லவ்” திரைப்படம் கடந்த 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் படமாக உருவெடுத்துள்ளது. இதன் நன்றி அறிவிப்பு நிகழ்வில் அப்படத்தை தயாரித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது: “ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சி என்ற வார்த்தை …
அப்பாவின் சிரிப்பில் “வித் லவ்” படத்தின் வெற்றியை கண்டேன் – சௌந்தர்யா ரஜினிகாந்த் Read More