நமது வாழ்வியலை படம் எடுத்தால்  படம் ஜெயிக்கும் – பாக்கியராஜ்

சபரி புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் ” இ.எம்.ஐ ” மாதத் தவணை “. இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க நகைச்சுவை …

நமது வாழ்வியலை படம் எடுத்தால்  படம் ஜெயிக்கும் – பாக்கியராஜ் Read More

என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான் – சீயான் விக்ரம்

ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா , சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர …

என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான் – சீயான் விக்ரம் Read More

ஓம் காளி ஜெய் காளி’ தொடரில் என்னைக் கவர்ந்ததே அதன் சடங்குகளும்தான் ” – நடிகை சீமா பிஸ்வாஸ்

 நடிகை சீமா பிஸ்வாஸ் மிகவும் கவனமாகத்  தனது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ’பண்டிட் குயின்’, ’காமோஷி’ மற்றும் பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் பான்-இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், 2003 ஆம் ஆண்டில் வெளியான ‘இயற்கை’ படம் …

ஓம் காளி ஜெய் காளி’ தொடரில் என்னைக் கவர்ந்ததே அதன் சடங்குகளும்தான் ” – நடிகை சீமா பிஸ்வாஸ் Read More

“ரோஜா மல்லி கனகாம்பரம்” திரைப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கவிருக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை குடும்பங்கள் …

“ரோஜா மல்லி கனகாம்பரம்” திரைப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் தொடங்கியது Read More

இளையராஜாவுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த சிவகுமார்

லண்டனில் சிம்பொனி இசை அமைத்து ஒலிப்பதிவு செய்து திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு சிவகுமார் தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். சூர்யாவும் பிருந்தாவும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்

இளையராஜாவுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த சிவகுமார் Read More

“எம்புரான்” படத்தின் முன்னோட்டம் ஐமேக்ஸ் பதிப்பில் வெளியானது

 “எம்புரான்” படத்தின் முன்னோட்டக் காணொளி மும்பையில் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில், ஐமேக்ஸ் பதிப்பில் வெளியிடப்பட்டது.  “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாமாக இந்திய படைப்பாக உருவாகியுள்ள “எம்புரான்” திரைப்படம்,  வரும் மார்ச் 27-ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் உலகமெங்கும், ரசிகர்கள் பிரத்தியயேகமாக ரசிக்கும் வகையில்,  ஐமேக்ஸ் …

“எம்புரான்” படத்தின் முன்னோட்டம் ஐமேக்ஸ் பதிப்பில் வெளியானது Read More

“ராபர்” படக்குழுவுக்கு சமுத்திரக்கனி பாராட்டு

நகை அணிந்து  கொண்டு வெளியில் வரும் பெண்களே கவனமாக இருங்கள் ..இப்படியொரு விழிப்புணர்வு கருத்தில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் ஆதரவை பெற்ற படம் “ராபர்”. இந்த படக்குழுவினர் இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியை சந்தித்து வாழ்த்து  பெற்றனர். அப்போது, படக்கருவை பாராட்டிவிட்டு,  …

“ராபர்” படக்குழுவுக்கு சமுத்திரக்கனி பாராட்டு Read More

சாதாரணமானவர்களை உச்சத்திற்குக் கொண்டு செல்வது சோசியல் மீடியாதான் – கவிஞர் விவேகா

தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. மிகப்பெரிய ஆளுமைகள் அழைப்பை ஏற்று வருகை தந்தார்கள். இவ்விழாவில் கவிஞர் விவேகா பேசும்போது, .”சோசியல் மீடியா  என்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, ஏன் என்றால் ஒரு உளியை எடுத்து தன்னை சிற்பமாக …

சாதாரணமானவர்களை உச்சத்திற்குக் கொண்டு செல்வது சோசியல் மீடியாதான் – கவிஞர் விவேகா Read More

தொழில்நுட்ப மாற்றங்களுடன் மீண்டும் வெளியாகிறது ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘திரைப்படம்

2010 இல் வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூல் சாதனையும் பெற்ற படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜீவா, விஜயலட்சுமி, சித்ரா லக்ஷ்மணன், ஷகிலா, மொட்டை ராஜேந்திரன், சுப்பு பஞ்சு, அஸ்வின் ராஜா, சுவாமிநாதன் மற்றும் பலர் நடித்த …

தொழில்நுட்ப மாற்றங்களுடன் மீண்டும் வெளியாகிறது ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘திரைப்படம் Read More

சாக்ஷி அகர்வாலின் திரையுலக வாழ்க்கை புதிய உச்சத்தை எட்டியது

மலையாளத்தில் அறிமுகமான “பெஸ்டி” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சாக்ஷி அகர்வாலின் தமிழ்த் திரைப்படமான “ஃபயர்” குறிப்பிடத்தக்க வகையில் 30 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியதைத் தொடர்ந்து, நடிகை சாக்ஷி அகர்வால் திரைத்துறையில் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறார். அவரது பன்முகத்தன்மை மற்றும் திறமை …

சாக்ஷி அகர்வாலின் திரையுலக வாழ்க்கை புதிய உச்சத்தை எட்டியது Read More