“ராபர்” படக்குழுவுக்கு சமுத்திரக்கனி பாராட்டு

நகை அணிந்து  கொண்டு வெளியில் வரும் பெண்களே கவனமாக இருங்கள் ..இப்படியொரு விழிப்புணர்வு கருத்தில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் ஆதரவை பெற்ற படம் “ராபர்”. இந்த படக்குழுவினர் இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியை சந்தித்து வாழ்த்து  பெற்றனர். அப்போது, படக்கருவை பாராட்டிவிட்டு,  …

“ராபர்” படக்குழுவுக்கு சமுத்திரக்கனி பாராட்டு Read More

சாதாரணமானவர்களை உச்சத்திற்குக் கொண்டு செல்வது சோசியல் மீடியாதான் – கவிஞர் விவேகா

தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. மிகப்பெரிய ஆளுமைகள் அழைப்பை ஏற்று வருகை தந்தார்கள். இவ்விழாவில் கவிஞர் விவேகா பேசும்போது, .”சோசியல் மீடியா  என்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, ஏன் என்றால் ஒரு உளியை எடுத்து தன்னை சிற்பமாக …

சாதாரணமானவர்களை உச்சத்திற்குக் கொண்டு செல்வது சோசியல் மீடியாதான் – கவிஞர் விவேகா Read More

தொழில்நுட்ப மாற்றங்களுடன் மீண்டும் வெளியாகிறது ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘திரைப்படம்

2010 இல் வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூல் சாதனையும் பெற்ற படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜீவா, விஜயலட்சுமி, சித்ரா லக்ஷ்மணன், ஷகிலா, மொட்டை ராஜேந்திரன், சுப்பு பஞ்சு, அஸ்வின் ராஜா, சுவாமிநாதன் மற்றும் பலர் நடித்த …

தொழில்நுட்ப மாற்றங்களுடன் மீண்டும் வெளியாகிறது ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘திரைப்படம் Read More

சாக்ஷி அகர்வாலின் திரையுலக வாழ்க்கை புதிய உச்சத்தை எட்டியது

மலையாளத்தில் அறிமுகமான “பெஸ்டி” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சாக்ஷி அகர்வாலின் தமிழ்த் திரைப்படமான “ஃபயர்” குறிப்பிடத்தக்க வகையில் 30 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியதைத் தொடர்ந்து, நடிகை சாக்ஷி அகர்வால் திரைத்துறையில் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறார். அவரது பன்முகத்தன்மை மற்றும் திறமை …

சாக்ஷி அகர்வாலின் திரையுலக வாழ்க்கை புதிய உச்சத்தை எட்டியது Read More

விஜய் சேதுபதி நடிக்கும் படம்”ஏஸ்”

விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ்  எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உருகுது உருகுது’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.  இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ்  எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, …

விஜய் சேதுபதி நடிக்கும் படம்”ஏஸ்” Read More

விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ மார்ச்.28ல் வெளியீடு

நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ தொடரின் முன்னோட்டக் காணொளி வெளியாகியுள்ளது. இத்தொடர் மார்ச் 28.ல் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  சினிமா மற்றும் தொடரின் ரசிகர்களுக்கு ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சிறந்த கதைகளை வழங்கி வருகிறது. ராமு செல்லப்பா …

விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ மார்ச்.28ல் வெளியீடு Read More

விஷ்ணு விஷால், இயக்குநர் ராம்குமார் இணையும் புதிய திரைப்படம் ‘இரண்டு வானம்’

வீனஸ் பிக்சர்ஸ் கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் ஆர்.எம். வீரப்பன் ஆகியோரைப்  பின்பற்றி, சத்ய ஜோதி பிலிம்ஸ் நான்கு தலைமுறைகளாகத் திரைப்படங்களைத் தயாரித்து சாதனை படைத்து வருகிறது. தற்போது ‘இரண்டு வானம்’ என்ற மற்றொரு நம்பிக்கைக்குரிய திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்களை மீண்டும் …

விஷ்ணு விஷால், இயக்குநர் ராம்குமார் இணையும் புதிய திரைப்படம் ‘இரண்டு வானம்’ Read More

ஜீ5 தளம் வழங்கும் “செருப்புகள் ஜாக்கிரதை” மார்ச் 28ல் வெளியாகிறது

ஜீ5 தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த நகைச்சுவை தொடரான  “செருப்புகள் ஜாக்கிரதை”  தொடரின் அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதியுடன் வெளியிட்டுள்ளது. எஸ்.எஸ்.குரூப்  சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த …

ஜீ5 தளம் வழங்கும் “செருப்புகள் ஜாக்கிரதை” மார்ச் 28ல் வெளியாகிறது Read More

“கைதி 2” திரைப்படம் விரைவில் அறிமுகமாகிறது

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிடித்த காப்பு ஒன்றை பிளாட்டினத்தால்  செய்து  பரிசளித்தார் நடிகர் கார்த்தி.  இந்தச் சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தினை வைத்து ‘டில்லி ரிட்டன்ஸ்’ என்று ட்வீட் செய்துள்ளார். விரைவில் ‘கைதி 2’ படம் …

“கைதி 2” திரைப்படம் விரைவில் அறிமுகமாகிறது Read More

ராபர் படத்தின் பின்னணி இசை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜோகன் சிவனேஷ்

ஜோகன் சிவனேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் . இவர் 9 வயது முதலே  கீபோர்டு இசைக்கப் பழகினார். பின் ஏ.ஆர். ரஹ்மானின் தற்போதைய கே.எம். கன்ஸர்வேட்டரி அன்று ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரி என்ற பெயரில் செயல்பட்டுவந்த இசைப்பள்ளியில்  சவுண்ட் …

ராபர் படத்தின் பின்னணி இசை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜோகன் சிவனேஷ் Read More