ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படம் மார்ச்-21ஆம் தேதி வெளியாகிறது

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் குற்றப்பிரிவு துப்பறியும் படமாக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’.  ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். ஜெகன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். கதாநாயகியாக நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா …

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படம் மார்ச்-21ஆம் தேதி வெளியாகிறது Read More

மோகன்லால்- பிரித்திவிராஜின் “எம்புரான்” திரைப்படம், மார்ச் 27ல் வெளியீடு

“லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “எம்புரான்” திரைப்படம்,  மார்ச் 27-ஆம் தேதி 4000 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர்-இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, அதிரடி திருப்புமுனை படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் …

மோகன்லால்- பிரித்திவிராஜின் “எம்புரான்” திரைப்படம், மார்ச் 27ல் வெளியீடு Read More

“வெட்டு” திரைப்படம் மார்ச்.28ல் வெண்திரைக்கு வருகிறது

ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் சார்பில், சேலம் வேங்கை அய்யனார் தயாரிப்பிலும், பிரேம்நாத் இணைத் தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம் “வெட்டு”.  மதுரையை சேர்ந்த அம்மா ராஜசேகர், நடன இயக்குனராக தமிழில் பல படங்களுக்கு பணிபுரிந்து, தெலுங்கு திரையுலகில் 300 படங்களுக்கு நடன …

“வெட்டு” திரைப்படம் மார்ச்.28ல் வெண்திரைக்கு வருகிறது Read More

“பெருசு” திரைப்பட விமர்சனம்

கார்த்திகேயன் தயாரிப்பில் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், நிகாரிகா, சாந்தினி, கார்த்திகேயன், பால சரவணன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி.கணேஷ், கருணகரன், சுவாமிநாதன், தனம், தீபா, கஜராஜ் அலெக்ஸ், சுபத்ரா ராபர்ட், தீனக் பாய் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் …

“பெருசு” திரைப்பட விமர்சனம் Read More

“சுவீட்ஹார்ட்” திரைப்பட விமர்சனம்

இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா தயாரிப்பில் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, காத்தாடி ராமமூர்த்தி, பெளசி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஸ்வீட்ஹார்ட்”.  ரியோ சிறுகுழந்தையாக இருக்கும்போது அவரது அம்மா வேறு ஒரு நபருடன் ஓடிப்போய் …

“சுவீட்ஹார்ட்” திரைப்பட விமர்சனம் Read More

விஜய் ஆண்டனியின் புதிய அரசியல் படம் “சக்தி திருமகன்”

அருண் பிரபு இயக்கிய விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் முன்னோட்டக் காணொளியை பார்க்கும்போது, படத்தின் கதை மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள்  எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருக்கும் என்பது குறித்து பார்வையாளர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. காணொளியின்  தொடக்கக் காட்சிகளில் கதையின் நாயகன் குணாதிசயங்களைப் பற்றி …

விஜய் ஆண்டனியின் புதிய அரசியல் படம் “சக்தி திருமகன்” Read More

‘டெஸ்ட்’ படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குமுதாவாக அறிமுகமாகிறது

ஒய் நாட்  ஸ்டுடியோஸ் வழங்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குமுதா ஏங்குவது எல்லாம் அன்பு, அமைதியான வீடு, அன்பான கணவர், அம்மா என்றழைக்க ஒரு குழந்தை இதெல்லாம்தான். ஆனால், இந்த கனவுகளுக்கும் சோதனை வருகிறது. …

‘டெஸ்ட்’ படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குமுதாவாக அறிமுகமாகிறது Read More

“ராபர்” திரைப்பட விமர்சனம்

சினிமா பத்திரிகையாளர் கவிதா தயாரிப்பில், எம்.எஸ்.பாண்டி இயக்கத்த்கில் சத்யா, டேனியல் அன் போப், தீபா சங்கர், ஜெய்பிரகாஷ், பாண்டியன், சென்ராயன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ராபர்”. தொழில் பயிற்சி நிருவனத்தில் வேலை பார்க்கும் சத்யா பெண்ணாசை பிடித்தவர். பெண்களுடன் உல்லாசமாக …

“ராபர்” திரைப்பட விமர்சனம் Read More

இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்திய நடிகர் விஜய் விஷ்வா

பெண்கள் தினத்தினை முன்னிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விவி என்டெர்டெயின்மென்ட் நிறுவனர் நடிகர் விஜய்விஷ்வா அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து இரண்டு மகத்தான சாதனைகளை கல்லூரியின் மைதானத்தில் நிகழ்த்தியுள்ளது. முதலாவது சாதனையாக 2000 பெண்கள் கைகோர்த்து விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் உருவப்படத்தை …

இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்திய நடிகர் விஜய் விஷ்வா Read More

சுந்தர் சி, குஷ்பு தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகியவை தங்களது அடுத்த பட தயாரிப்பில் இணைத்துள்ளனர், படத்தின் தலைப்பு ஆச்சரியப்படும் வகையில் விரைவில் அறிவிக்கப்படும். கற்பனை காதல் நகைச்சுவை கலந்த படத்திற்கான முக்கிய படப்பிடிப்பை பாரம்பரிய பூஜை விழாவுடன் தொடங்குவதாக அறிவித்துள்ளன. இந்த …

சுந்தர் சி, குஷ்பு தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது Read More