ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் பதாகை வெளியீடு

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.  இதனை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து …

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் பதாகை வெளியீடு Read More

டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட வெற்றி விழா

திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் சசிகுமார் பேசியதாவது…, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் தந்த வெற்றி தான் இது. நீங்கள் சம்பளத்தை ஏத்தி விடுவீர்களா …

டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட வெற்றி விழா Read More

பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் ரெஜினா கசாண்ட்ரா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. ‘அழகிய அசுரா’ படத்தில் …

பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் ரெஜினா கசாண்ட்ரா Read More

‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது

தனித்துவமான கதைச் சொல்லல் மூலம் சினிமாத் துறையில் தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார் இயக்குநர் ராம். அவரது அறிமுகப் படமான ‘கற்றது தமிழ்’ உண்மையான அன்புக்கும் சமூகத்தின் அழுத்தத்திற்கும் இடையில் இருக்கும் ஒருவனின் கதையை பேசியது. அடுத்ததாக தந்தையின் உன்னதமான அன்பை ‘தங்க …

‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது Read More

“லெவன்” திரைப்பட விமர்சனம்

அஜ்மல் ஹான், ரேயோ ஹரி ஆகியோரின் தயாரிப்பில் லோகேஷ் அஜ்லிஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, அமிராமி, திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜெய் ஆகியோரின் நடிப்பில் வெளிவரும் படம் “லெவன்”. முகமூடியணிந்த மர்ம கொலையாளி ஒருவன், சில நபர்களை …

“லெவன்” திரைப்பட விமர்சனம் Read More

சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன்

கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள  ‘தி வெர்டிக்ட்’.  திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை …

சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன் Read More

சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ நாளை வெளியாகிறது

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள “டெவில் டபுள் நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் நாளை  16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் …

சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ நாளை வெளியாகிறது Read More

ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவா கூட்டணியில் தயாராகும் திரைப்படம் ‘மூன்வாக்’

‘மூன்வாக்’ திரைப்படத்தின் விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படத்தில் பிரபுதேவா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் 25 வருடங்கள் கழித்து ஒன்றிணைகிறார்கள். இப்படத்தை மனோஜ் என்.எஸ்.இயக்கியுள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா …

ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவா கூட்டணியில் தயாராகும் திரைப்படம் ‘மூன்வாக்’ Read More

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் ‘நரிவேட்டை’

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் மே 23, 2025-அன்று வெளியாகிறது.  தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில்  ஏ.ஜி.எஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்கள். அனுராஜ் மனோகர் இயக்கத்தில், ‘சாகித்ய அகாடமி விருது’ பெற்ற  அபின் ஜோசப் இந்த படத்திற்கு …

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் ‘நரிவேட்டை’ Read More

பத்து பிரபலங்கள் வெளியிட்ட ‘தர்மயுத்தம்’ பதாகை

மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா மற்றும் பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீமானின் “தர்மயுத்தம்”  ஒரு கொலை அதன் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என வளர்ந்துள்ள இத்திரைப்படத்தை இரா.சுப்ரமணியன் எழுதி இயக்கியிருக்கிறார்.. இத்திரைப்படத்தில் …

பத்து பிரபலங்கள் வெளியிட்ட ‘தர்மயுத்தம்’ பதாகை Read More