‘லெவன்’ படத்திற்காக டி. இமான் இசையில் ஆண்ட்ரியா பாடிய ‘தமுகு’ பாடல்

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு ‘லெவன்’. இப்படத்திற்காக ‘தமுகு’ எனும் சிறப்பு பாடல் உருவாக்கப்பட்டு சரிகம தமிழ் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. …

‘லெவன்’ படத்திற்காக டி. இமான் இசையில் ஆண்ட்ரியா பாடிய ‘தமுகு’ பாடல் Read More

உண்மைச் சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் “மடல்”

கலெக்டியஸ் குழுமத்தின் – நிர்வாக இயக்குனர்களில் ஒருவராக இருந்துவரும்  பிரசாந்த் ஜேசன் சாமுவேல் தனது புதிய தயாரிப்பு நிறுவனமான பி ஜெ எஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக   தயாரிக்கும் படம் “மடல்” . சிலநேரங்களில் சில மனிதர்கள், அன்பிற்கினியாள்,  போன்ற படங்களில் …

உண்மைச் சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் “மடல்” Read More

பா.விஜய் இயக்கத்தில் ‘அகத்தியா’ திரைப்படம் பிப்.28ல் வெளிவருகிறது

*வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் பிப்.28ல் திரையரங்குகளில் வெளிவருகிறது. …

பா.விஜய் இயக்கத்தில் ‘அகத்தியா’ திரைப்படம் பிப்.28ல் வெளிவருகிறது Read More

ஏப்ரல் 2025 திரையரங்குகளில் வரவிருக்கும் சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்‌ஷன் தமிழ் திரைப்படம் – ரெட் ஃப்ளவர்:

₹30 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தற்போது அமெரிக்காவில் இறுதிக்கட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ரெட் ஃப்ளவரின் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனர் என். பிரபாகரின் வழிகாட்டுதலின் கீழ், புகழ்பெற்ற ஹாலிவுட் VFX நிபுணர்களான டேவிட் டோஸெரோட்ஸ் …

ஏப்ரல் 2025 திரையரங்குகளில் வரவிருக்கும் சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்‌ஷன் தமிழ் திரைப்படம் – ரெட் ஃப்ளவர்: Read More

“தம்பி கலக்கிட்டான்” ; மிஸ்டர் எக்ஸ் கவுதம் கார்த்திக்கு ஆர்யா பாராட்டு

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் A. வெங்கடேஷ் இணை  தயாரிப்பில்  மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr X). வெற்றிப் படமான எப்ஐஆர் படத்தை …

“தம்பி கலக்கிட்டான்” ; மிஸ்டர் எக்ஸ் கவுதம் கார்த்திக்கு ஆர்யா பாராட்டு Read More

எம்.நாகரத்தினம் தயாரித்திருக்கும் திரைப்படம் “வள்ளி மலை வேலன்”.

“வள்ளி மலை வேலன்” திரைப்படத்திற்கு கதை திரைக்கதை  எழுதி இயக்கி உள்ளார் எஸ் மோகன், வசனம் சேத்து மற்றும் ராஜாமணி ஒளிப்பதிவு மணிகண்டன் இசை ஏகே ஆல்ரின் படத்தொகுப்பு ராஜேந்திர சோழன் சண்டை பயிற்சி இடி மின்னல் இளங்கோ நடனம் ரேவதி பாலகுமாரன் …

எம்.நாகரத்தினம் தயாரித்திருக்கும் திரைப்படம் “வள்ளி மலை வேலன்”. Read More

“சுந்தரா ட்ராவல்ஸ்” திரைப்படத்தின் பாகம் 2 தயாராகிறது

முரளி மற்றும் வடிவேலு இணைந்து நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான “சுந்தரா டிராவல்ஸ்” படம் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்று மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று அன்று முதல் இன்று வரை யாராலும் மறக்க முடியாத படமாக …

“சுந்தரா ட்ராவல்ஸ்” திரைப்படத்தின் பாகம் 2 தயாராகிறது Read More

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் நட்சத்திரம் மேகா ஷெட்டி

தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது. மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் முன் அனுபவம் இல்லாமலேயே இவர் இந்த இடத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மங்களூரில் பிறந்த இவர் முதன்முதலில் வெற்றிகரமான …

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் நட்சத்திரம் மேகா ஷெட்டி Read More

“ராமம் ராகவம்” திரைப்பட விமர்சனம்

ப்ருத்வி போலவரவு தயாரிப்பில் தன்ராஜ் கொரனாளி இயக்கத்தில் சமுத்திரகனி, பிரமோதினி, தன்ராஜ் கொரனாளி, மோக்‌ஷா, சுனில், ஹரிஸ் உத்தமன், சத்யா, ஶ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்விராஜ் ஆகியோரி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ராமம் ராகவம்”. மகன் தன்ராஜ் கொரனாளி மீது அதிக பாசத்தை …

“ராமம் ராகவம்” திரைப்பட விமர்சனம் Read More

அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் நடிக்கும் படம் ‘அஃகேனம்’

நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் – என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘அஃகேனம் ‘ என பெயரிடப்பட்டு, அதற்கான  பதாகையும்  வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை விஜய் சேதுபதி, நடிகர் அசோக் செல்வன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் …

அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் நடிக்கும் படம் ‘அஃகேனம்’ Read More