கன்னட திரைப்படத்துறையில் கலைப்புலி எஸ். தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்

” மேக்ஸ்” திரைப்படத்தின் காணொளி  மற்றும் பாடல்களின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு,  நடிகர்- தயாரிப்பாளர் கிச்சா சுதீப் மற்றும் படத்தின் அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா பங்கேற்றனர்.  இந்நிகழ்வில் கலைப்புலி எஸ். தாணு …

கன்னட திரைப்படத்துறையில் கலைப்புலி எஸ். தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப் Read More

நாட்டுப்புற பாணியில் தெய்வீக பாடல் வெளியீடு

கே.வி.என்.புரெடெக்‌ஷன்  நிறுவனம், பிரேம் இயக்கத்தில்,  எதிர்பார்க்கப்படும்  திரைப்படம் கேடி  – தி டெவில் படத்திலிருந்து, “சிவ சிவா” என்ற கன்னட நாட்டுப்புற கீதத்தை வெளியிட்டுள்ளது. மனதை  வசீகரிக்கும் இந்தப் பாடல், கன்னட நாட்டுப்புற இசையின் துடிப்பான சாரத்தை,  பாரம்பரியத்தை, கொண்டாடுகிறது. இப்பாடலைப் இசையமைப்பாளர் அர்ஜுன் …

நாட்டுப்புற பாணியில் தெய்வீக பாடல் வெளியீடு Read More

நடிகர் ஆரோன் டெய்லர்-ஜான்சன், ‘கிராவன் தி ஹன்டரு’க்கு எப்படி வடிவம் கொடுத்தார் என்பதை பகிர்ந்து கொள்கிறார்

நடிகர் ஆரோன் டெய்லர்-ஜான்சன் தனது ஆச்சரியப்படுத்தும் ஃபிட்னஸூக்காக பெயர் பெற்றவர். கிராவெனாக அவரது பாத்திரத்திற்கு அவர் தன்னை மாற்றிக் கொண்டது ரசிகர்களை மேலும் ஆச்சரியபட வைத்துள்ளது.  2024 ஆம் ஆண்டின் மிகவும் ஹேண்ட்ஸமான நடிகர் என பெயர் பெற்ற இவர் ஏற்கனவே …

நடிகர் ஆரோன் டெய்லர்-ஜான்சன், ‘கிராவன் தி ஹன்டரு’க்கு எப்படி வடிவம் கொடுத்தார் என்பதை பகிர்ந்து கொள்கிறார் Read More

மோகன்லாலின் “பரோஸ்” திரைப்படம் டிச.25ல் (நாளை) வெளியாகிறது

ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், முப்பரிணாம திரைப்படமான ” பரோஸ்”, திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி (நாளை)  வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை இப்படத்தை வழங்குகிறார். …

மோகன்லாலின் “பரோஸ்” திரைப்படம் டிச.25ல் (நாளை) வெளியாகிறது Read More

சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் ‘பயாஸ்கோப்’

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் ‘பயாஸ்கோப்’.  25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 3 அன்று வெளியாகிறது. முன்னோட்டக் காணலியை நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் …

சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் ‘பயாஸ்கோப்’ Read More

சரத்குமாரின் 150வது படம் “ஸ்மைல் மேன்” டிச.27ல் வெளியீடு

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில்,  சரத்குமார் நடிப்பில் 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “தி ஸ்மைல் மேன்”. இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. …

சரத்குமாரின் 150வது படம் “ஸ்மைல் மேன்” டிச.27ல் வெளியீடு Read More

இயக்குநர் நிரஞ்சனின் ‘மிஸ்டர். பாரத்’

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர். பாரத்’ படத்தின் கிளிம்ப்ஸ் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் பொதுவாக தீவிரமான ஆக்‌ஷன் அல்லது க்ரைம் த்ரில்லர்களாக இருக்கும். ஆனால் …

இயக்குநர் நிரஞ்சனின் ‘மிஸ்டர். பாரத்’ Read More

ஜீ.வி .பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக  நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும்’ மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் …

ஜீ.வி .பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் Read More

யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படம் “சன்னிதானம்”

ஷிமோகா கிரியேஷன்ஸ்’  நிறுவனம் தயாரிக்க, அமுதா சாரதியின் வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘சன்னிதானம் (P.O)’. இத்திரைப்படத்தை மது ராவ், வி.விவேகானந்தன் மற்றும் ஷபீர் ஃபடான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இத்திரைப்படத்தில் 170-க்கும் மேற்பட்ட படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் …

யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படம் “சன்னிதானம்” Read More

வில்லனாக நடித்துவந்த விநாயகராஜ் கதாநாயகனுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்

தொடக்கத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த விநாயகராஜ், சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். தற்போது வில்லன் வேடங்களில் பல படங்களில் நடித்துவரும் விநாயகராஜ், வரும் வருடத்தில் கதையின் நாயகனாக நடிக்க, பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். ஆஞ்சநேயா, திருப்பதி, சிகரம் …

வில்லனாக நடித்துவந்த விநாயகராஜ் கதாநாயகனுக்கு ஒப்பந்தமாகியுள்ளார் Read More