விஜய் ஆண்டணி நடிக்கும் “ஹிட்லர்” திரைப்படம் செப்.27ல் வெளியீடு
செந்தூர் பிலிம் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் …
விஜய் ஆண்டணி நடிக்கும் “ஹிட்லர்” திரைப்படம் செப்.27ல் வெளியீடு Read More