நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் படம் “தண்டேல்”

இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில்  நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடையும் …

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் படம் “தண்டேல்” Read More

‘சேவியர்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானும், தற்போதைய நாடாளுமன்ற  மாநிலங்களவை உறுப்பினருமான ‘ஹர்பஜன் சிங்’ கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்திற்கு ‘சேவியர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிமுகமும் சமூக வலைதளங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஹர்பஜன் …

‘சேவியர்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது Read More

நம்பிக்கைக்குரிய நடிகையாக அறிமுகமாகிறார் ரோஸ்மின்

திறமையான கலைஞர்களை அரவணைத்து, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும்  வாய்ப்புகளை தமிழ் திரையுலகம் தவறாமல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் இருந்து வரும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடம் பிடித்துள்ளனர்.  இதில் நடிகை ரோஸ்மினும் விரைவில் இணையவுள்ளார். நடிகர் திலீப்பின் ‘பவி …

நம்பிக்கைக்குரிய நடிகையாக அறிமுகமாகிறார் ரோஸ்மின் Read More

கடந்த காலத்தை பற்றி கவலைப்படுவதில்லை – நடிகர் நகுல்

நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன். இப்படத்தை  பாலாஜி இயக்கியுள்ளார். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் நகுல் பேசும்போது, “இதில் நான் போலீசாக நடித்திருக்கிறேன் …

கடந்த காலத்தை பற்றி கவலைப்படுவதில்லை – நடிகர் நகுல் Read More

சாய் அபயங்கர் ‘பென்ஸ்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

லோகேஷ் கனகராஜ் எழுத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் இசையமைப்பாளர் என்ற பயணத்தையும் தொடங்க இருக்கிறார்.  பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதுபற்றி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கூறுகையில், “இதை விட …

சாய் அபயங்கர் ‘பென்ஸ்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் Read More

மாதவன் நடிப்பில் “அதிர்ஷ்டசாலி” படத்தின் பதாகை வெளியீடு

“அதிர்ஷ்டசாலி” திரைப்படத்தை ஏ.ஏ. மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக சர்மிளா, ரேகா விக்கி  மற்றும் மனோஜ் முல்கி ஆகியோர்  தயாரித்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தின் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் மடோனா செபஸ்டியன், ராதிகா சரத்குமார், …

மாதவன் நடிப்பில் “அதிர்ஷ்டசாலி” படத்தின் பதாகை வெளியீடு Read More

“பிளடி பெக்கர்” திரைப்பட விமர்சனம்

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பிளடி பெக்கர்”. மக்களை ஏமாற்றி பிச்சை எடுத்து வாழ்கிறார் கவின். அவருடன் இருக்கும் அனாதை சிறுவன் ஒருவன், காரில் வருபவர்களிடம் புத்தகம் …

“பிளடி பெக்கர்” திரைப்பட விமர்சனம் Read More

யாஷிகா ஆனந்த் படத்தை இயக்கும் முன்னாள் ராணுவ வீரர்

டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தின் பூஜை  சென்னையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். இந்தப் படம் …

யாஷிகா ஆனந்த் படத்தை இயக்கும் முன்னாள் ராணுவ வீரர் Read More

‘ஹேப்பி எண்டிங்’ பட முன்னோட்டம் வெளியானது

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள்  இணைந்து தயாரிக்க, அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில், ஆர். ஜே. பாலாஜி நடிப்பில், உருவாகும்,  ‘ஹேப்பி எண்டிங்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.  இயக்குநர் அம்மாமுத்து சூர்யா, இன்றைய …

‘ஹேப்பி எண்டிங்’ பட முன்னோட்டம் வெளியானது Read More

மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் …

மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’ Read More