ஜுமாக்கா படத்தின் பதாகையை வெளியிட்ட விஜய் ஆண்டனி
முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் அசோக் ராம் இயக்கும் ஜுமாக்கா படத்தின் பதாகையை விஜய் ஆண்டனி வெளியிட்டார். பழமையான கேமாராவை கதைகளமாக கொண்டு ஜே.பி சினிமாஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிக்கும் நகைசுவை படத்தின் படப்பிடிப்பு நிறைவு …
ஜுமாக்கா படத்தின் பதாகையை வெளியிட்ட விஜய் ஆண்டனி Read More