‘வடக்குப்பட்டி ராமசாமி’ உலகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெளியாகிறது

ரசிகர்களுக்குப் பிடித்தமான நிகரற்ற பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வட்டாரத்தில்  நம்பகமான நட்சத்திரமாகஉருவாகியுள்ள நடிகர் சந்தானம் மீண்டும் ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படம் மூலம் திரைப்படஆர்வலர்களையும் ரசிகர்களையும் வசீகரிக்க உள்ளார். ‘வடக்குப்பட்டி ராமசாமி‘ படம் அறிவித்ததில் இருந்தேரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. …

‘வடக்குப்பட்டி ராமசாமி’ உலகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெளியாகிறது Read More

“டத்தோஸ்ரீ”ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜாவுக்கு கிடைத்த பன்னாட்டு அங்கீகாரம்

கிழக்காசிய நாடுகளில் வளர்ச்சியடைந்த மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்று மலேசியா. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவரும் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவருமான “டத்தோஸ்ரீ“ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜா தனது சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் முன்னேறியவர்.அங்கு முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக உள்ளார். …

“டத்தோஸ்ரீ”ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜாவுக்கு கிடைத்த பன்னாட்டு அங்கீகாரம் Read More

‘தி கோட் லைஃப்’ படத்தின் பதாகையை துல்கர் சல்மான் வெளியிட்டார்

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் வரவிருக்கும் படமான ‘தி கோட் லைஃப்’ படத்தின் அடுத்தடுத்தப் பதாகைகளை  இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் வெளியிட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் படத்தின்மீது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நடிகர் பிரபாஸ் ‘பதாகையை நடிகர் ரன்வீர்சிங் ‘தி லுக் …

‘தி கோட் லைஃப்’ படத்தின் பதாகையை துல்கர் சல்மான் வெளியிட்டார் Read More

ரோமியோ’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது

நல்ல தரமான படங்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வெளியிடும் ரெட் ஜெயண்ட் நிறுவனம், இப்படத்தை இந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.  விநாயக் வைத்தியநாதன் இயக்கும் இந்த “ ரோமியோ” வில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ், …

ரோமியோ’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது Read More

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் ‘உதிரன்’ கதாபாத்திரத்தின் பதாகை வெளியீடு

ஸ்டுடியோ கிரீன், சூர்யா நடிக்கும் ‘கங்குவா‘ படத்தை தயாரித்து வருகிறது. படம் துவங்கியதில் இருந்தே இதன் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படம் 10 மொழிகளில் முத்திரட்சி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக வட்டாரங்களிலும் இந்தப் படம் …

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் ‘உதிரன்’ கதாபாத்திரத்தின் பதாகை வெளியீடு Read More

இயக்குநர் எஸ்.எழிலின் 25 வது விழாவில் “தேசிங்குராஜா2” பதாகை வெளியீடு

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்த “துள்ளாத மனமும் துள்ளும்” படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.எழில். நடிகர் விஜய்க்கு திருப்புமுனையாக இருந்த இந்த படம் ஜனவரி 29ம் தேதிவெளியாகி 25 வருடங்கள் ஆகிறது. இதை, எழில்25 விழாவாகவும், அவர், இன்ஃபினிட்டி கிரியேஷ்ன்ஸ் …

இயக்குநர் எஸ்.எழிலின் 25 வது விழாவில் “தேசிங்குராஜா2” பதாகை வெளியீடு Read More

வருண் தவான் நடிக்கும் ‘விடி 18 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘விடி 18′ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார்.  நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கிஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். …

வருண் தவான் நடிக்கும் ‘விடி 18 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. Read More

’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசை வெளியீடு

பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா,  ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டில் நடிகர் சந்தானம் பேசியபோது, “பீப்பிள் …

’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசை வெளியீடு Read More

புதிய கோணத்தில் சொல்லும் கதை ‘அதோமுகம்’

அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள்மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை அதோமுகம் புதிய கோணத்தில் திரைப்படமாக வடிவமைத்துள்ளனர். கதையின் நாயகனாக சித்தார்த் எஸ். …

புதிய கோணத்தில் சொல்லும் கதை ‘அதோமுகம்’ Read More

பாராட்டுக்களை குவித்து வரும் லிசி ஆண்டனி

சமீபத்திய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில், தன்னுடைய நடிப்பு திறமையால், தனித்து தெரியும் நடிகை லிசி ஆண்டனி  திரையுலகில் *10* வருடத்தை கடந்திருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் அசத்தி வரும் லிசி, தற்போதைய ப்ளூஸ்டார் திரைப்படத்தில் அம்மாவாக கலக்கியிருக்கிறார். மொத்தப்படத்திலும் …

பாராட்டுக்களை குவித்து வரும் லிசி ஆண்டனி Read More