‘ஜெய் விஜயம்’ திரைப்பட விமர்சனம்

ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயசதீஷன் நாகேஸ்வரன் இயக்கத்தில் ஜெய் ஆகாஷ், அக்‌ஷயா கண்டமுதன், ஏ.சி.பி.ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், திவாஹர், டாக்டர் சரவணன், பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜெய் விஜயம்”. 2022ஆம் ஆண்டில் ஆகாஷ்க்கு ஒரு கார் விபத்து …

‘ஜெய் விஜயம்’ திரைப்பட விமர்சனம் Read More

சிங்கப்பூர் சலூன் திரைப்பட விமர்சனம்

வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சத்தியராஜ், மீனாட்சி செளத்திரி, லால், அன்ஷிதல், ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், ஜின்னி ஜெயந்த், ஜான் விஜய் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சிங்கப்பூர் சலூன்’. பட்டதாரியான ஆர்.ஜே.பாலாஜி சிறுவயதிலிருந்தே சிகையலங்கார …

சிங்கப்பூர் சலூன் திரைப்பட விமர்சனம் Read More

*நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் படம் “ராபின்ஹூட்”

நடிகர் நிதின், இயக்குநர் வெங்கி குடுமுலா இருவரும் இரண்டாவது முறையாக ஒரு படத்தில் இணைகின்றனர்.  இப்படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த கூட்டணியில் இப்பட அறிவிக்கப்பட்ட  கணத்திலேயே, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது. தயாரிப்பு தரப்பு குடியரசு தின நன்னாளில் இப்படத்தின் …

*நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் படம் “ராபின்ஹூட்” Read More

இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

சாய்ராம் புரடெக்‌ஷன் மற்றும் எஸ்.பி.எம்.பிக்சர்ஸ் சாய் சரண் இணைந்து வழங்கும், சாய்பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி,  அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்  “இனிமே நாங்கதான் ஹெட்லைன்ஸ்“. இப்படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியிடும் நிகழ்வில் பேசிய நடிகர் ஜெய் …

இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு Read More

தூக்குத்துரை திரைப்பட விமர்சனம்

ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் ஆகியோரது தயாரிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி யோகி பாபு. இனியா, பால சரவணன், மகேஷ், சென்ராயன்,அஸ்வின்,ராஜேந்திரன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘தூக்குத்துரை’.  ஆவணக் கொலையும், காதலன் இறந்துவிட்டால் காதலி வேறு …

தூக்குத்துரை திரைப்பட விமர்சனம் Read More

‘டபுள் டக்கர்’ படத்தின் பதாகையை நடிகர் சூர்யா வெளியிட்டார்.

ஏர் பிலிக்புரடெக்‌ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில், தீரஜின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டபுள் டக்கர்’ படத்தின் பதாகையை நடிகர் சூர்யா வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.  அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையிலான படங்களை, ரசிகர்கள் கொண்டாடத் தவறியதேயில்லை.  இந்தப்புத்தாண்டு தமிழ் ரசிகர்களுக்கு , ஏற்கனவே இதுபோன்ற அற்புதமான திரைப்படங்களை …

‘டபுள் டக்கர்’ படத்தின் பதாகையை நடிகர் சூர்யா வெளியிட்டார். Read More

நரேன் நடிக்கும் பேய் படம் “ஆத்மா”

கட்ரிஸ் எண்டர்டெய்மெண்ட் யு ஏ இ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நரேன் நடிப்பில், மாறுபட்ட பேய் படமாக உருவாகியுள்ள திரைப்படம்  ஆத்மா இப்படத்தின் பதாகை வெளியாகியுள்ளது. இப்படத்தினை தமிழகமெங்கும் இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார்.  ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் …

நரேன் நடிக்கும் பேய் படம் “ஆத்மா” Read More

வெளியானது “போர்” திரைப்படத்தின் பதாகை

பிஜோய்  நம்பியார் இயக்கத்தில்,  இருமொழிப் படமாக உருவாகியுள்ள  “போர்“, படத்தின் வித்தியாசமான பதாகை வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். …

வெளியானது “போர்” திரைப்படத்தின் பதாகை Read More

”சினிமா இல்லை எப்றால் விதார்த் இறந்து விடுவான்” – மிஷ்கின்

ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் அறிமுக …

”சினிமா இல்லை எப்றால் விதார்த் இறந்து விடுவான்” – மிஷ்கின் Read More

‘புளு ஸ்டார்’ திரைப்படம்

நீலம் புரடெக்‌ஷன் சார்பில் பா.ரஞ்சித் தயாரிபில் எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக செல்வன், சாந்தனு பாக்கியராஜ், கீர்த்தி பாண்டியன், குமாரவேல்’ ப்ரித்வி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘புளு ஸ்டார்’. ஒடுக்கப்பட்டோரை தலைநிமிர வைக்கும் படமாக தந்திருக்கிறார்கள். 1990ல் நடக்கும் கதையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. …

‘புளு ஸ்டார்’ திரைப்படம் Read More