முடக்கறுத்தான் திரைப்படம்
வயல் மூவீஸ் சார்பில் மூலிகை வைத்தியர் வீரபாபு தயாரித்து இயக்கி கதைநாயகனாக நடித்திருக்கும் படம் ‘முடக்கறுத்தான்’ இவருடன் மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் ,மயில்சாமி, சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் ஆகியோரும் நடித்துள்ளார்கள். வைத்தியர் வீரபாபு புகழ்பெற்ற சித்தவைத்திய நிபுணர். …
முடக்கறுத்தான் திரைப்படம் Read More