கதாபாத்திரங்களை செதுக்கிய சிற்பி தங்கர் பச்சான்

இயக்குநர்,  நாவலாசிரியர், யதார்த்தமான நடைமுறை சிந்தனையாளர், யாருக்காகவும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காத போர்க்குணம் கொண்டவர் என, பன்முகத்தன்மை கொண்ட தங்கர் பச்சான் இயக்கி வெளிவந்திருக்கும் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன‘. மனிதனின் இயல்பான குணங்களை கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாமல் திரையில் காட்டியிருக்கிறார் தங்கர் …

கதாபாத்திரங்களை செதுக்கிய சிற்பி தங்கர் பச்சான் Read More

தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’’ – ஷாருக் கான்

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்‘ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில்  ஷாருக்கான் பேசுகையில் , ” தமிழ் திரையுலகில் இதற்கு முன் மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகிய இருவரை மட்டுமே எனக்கு தெரியும். …

தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’’ – ஷாருக் கான் Read More

இன்ஸ்டாவில் இணைந்த நயன்தாரா

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, இன்ஸ்டாகிராமில்  இணைந்திருக்கிறார். நயன்தாரா  இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில், உலகம் முழுவதிலிருந்து, ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். ரஜினிகாந்த்  உடன்  நடித்த “சந்திரமுகி”  படத்தின் வெற்றிக்குப் பிறகு,   அவர் …

இன்ஸ்டாவில் இணைந்த நயன்தாரா Read More

இறந்து போன பெண் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் படம் ‘ஆன்மீக அழைப்பு’

சத்யமூர்த்தி ஜெயகுரு கதையின் நாயகனாக நடித்து, சத்ய சுதா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கியுள்ளபடம் “ஆன்மீக அழைப்பு“! மறுஜென்மம் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், உண்மை கதையையும் உள்ளடக்கிய திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக இயக்கியுள்ளார் சத்யமூர்த்தி ஜெயகுரு. சத்யமூர்த்தி ஜெயகுரு, சுபிக்ஷா, …

இறந்து போன பெண் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் படம் ‘ஆன்மீக அழைப்பு’ Read More

ஆர்யா நடிக்கும் புதிய பான் இந்தியா படம்

விக்டரி வெங்கடேஷ்–இன் 75-வது படமான சைந்தவ்–ஐ மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் நோக்கில், தலைசிறந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி வருகின்றனர். சைலேஷ் கொலானு இயக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த …

ஆர்யா நடிக்கும் புதிய பான் இந்தியா படம் Read More

குடும்ப உறவுகளுக்காக உருவான படம் ‘ரங்கோலி’

கோபுரம் ஸ்டுடியோஸ், ஜி.சதீஷ்குமார், கே.பாபு ரெட்டி தயாரிப்பில் சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை மற்றும் நடுத்தர குடும்ப வாழ்வியலை மையமாக உருவாகியுள்ள படம் ‘ரங்கோலி‘. வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார்.  அரசு பள்ளியில் மகிழ்ச்சியாக படிக்கும் சத்யா என்ற மாணவன் குடும்ப வற்புறுத்தலினால் தனியார் …

குடும்ப உறவுகளுக்காக உருவான படம் ‘ரங்கோலி’ Read More

கதை கேட்டு படம் பண்ணுவதைவிட அவர்களின் கஷ்டத்தை கேட்டுத்தான் படம் பண்ணுவேன் – யோகிபாபு

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லக்கிமேன்’. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் யோகிபாபு பேசியதாவது. “இயக்குநர் பாலாஜி சொன்னதுபோல என்னுடைய வாழ்வை திரும்பி பார்ப்பது போலதான் இருந்தது. இதற்கு …

கதை கேட்டு படம் பண்ணுவதைவிட அவர்களின் கஷ்டத்தை கேட்டுத்தான் படம் பண்ணுவேன் – யோகிபாபு Read More

தமிழக கேரளா பிரச்சனை குறித்து உருவாகும் படம் ‘அலங்கு’

டிஜி பிலிம், மக்னாஸ் புரடெக்‌ஷன்  இணைந்து தயாரிக்கும் புதிய ஆக்சன் திரைப்படம்“அலங்கு”*தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில்முற்றிலும் ஆக்சன் டிராமாவாக உருவாகி இருக்கும் திரைப்படம்தான் அலங்கு. கேரளாவை சேர்ந்தஅரசியல்வாதி குழுவுக்கும்  , தமிழக …

தமிழக கேரளா பிரச்சனை குறித்து உருவாகும் படம் ‘அலங்கு’ Read More

கவின் – இளன் – யுவன் இணையும் ‘ஸ்டார்’

நடிகர் கவின் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு‘ ஸ்டார்‘ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் மற்றும் ‘விருபாக்ஷா‘ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி …

கவின் – இளன் – யுவன் இணையும் ‘ஸ்டார்’ Read More

ரசிகர்களின் பாராட்டை குவித்து வரும் ‘அடியே’

மாலி, மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக்இயக்கத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார்– கௌரி கிஷன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்த ‘அடியே‘ திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்தத் …

ரசிகர்களின் பாராட்டை குவித்து வரும் ‘அடியே’ Read More