கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே மோதும் ஒய்.ஆர்.எப்

முன்னணி இந்திய தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஸ்ட்ரீமிங் தயாரிப்புப் பிரிவான YRF என்டர்டெயின்மென்ட்,  அதிகம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கும் அதன் அடுத்த படைப்பிற்கு பச்சைக் கொடிகாட்டி இந்தியாவில் இன்று மிகவும் பாராட்டப்படும் இரண்டு பெண் நடிகர்களை ஒருவரையொருவர் எதிர்த்துநிற்கும் …

கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே மோதும் ஒய்.ஆர்.எப் Read More

பராரி’ படத்தின் முதல் பார்வை வெளியானது

குக்கூ‘, ‘ஜோக்கர்‘, ‘ஜிப்ஸி‘, ‘ஜப்பான்‘ போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பிசினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் ‘பராரி‘. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டபடத்தின் முதல் லுக் பார்வையாளர்களிடையே  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜு முருகனிடம் உதவி …

பராரி’ படத்தின் முதல் பார்வை வெளியானது Read More

யுவ சாம்ராட்’ நாக சைதன்யா அக்கினேனி நடிக்கும் ‘தண்டேல்’ பட பதாகை வெளியீடு

அல்லு அரவிந்த் வழங்கும் நாக சைதன்யா அக்கினேனி – சந்து மொண்டேட்டி – பன்னி வாசு –  கீதாஆர்ட்ஸுடன் இணைந்து உருவாக்கும் ‘தண்டேல்‘ படத்தின் பதாகை வெளியிடப்பட்டது. நடிகர் நாக சைதன்யா தனது பிறந்த நாளை நாளை கொண்டாடுகிறார். இருப்பினும் அவரது …

யுவ சாம்ராட்’ நாக சைதன்யா அக்கினேனி நடிக்கும் ‘தண்டேல்’ பட பதாகை வெளியீடு Read More

இயக்குனர் வெற்றி பெறனும், மக்களுக்கு குய்கோ படம் போய்ச்சேரனும் – நடிகர் விதார்த்

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும்யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். அருள் செழியன், இயக்கியிருக்கிறார்.  நடிகர் விதார்த் பேசியதாவது, “இன்றைய நிகழ்வின் நாயகனான இசையமைப்பாளர் அந்தோணிதாசன்அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், இந்தப் …

இயக்குனர் வெற்றி பெறனும், மக்களுக்கு குய்கோ படம் போய்ச்சேரனும் – நடிகர் விதார்த் Read More

டங்கி: டிராப் 2 – லுட் புட் கயா – டங்கி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது

அரிஜித்தின் ஆத்மார்த்தமான குரலில், ப்ரீதமின் இசையில்,  மனு மற்றும் ஹார்டியின் காதல் பயணத்தை  நுணுக்கமாக விவரிக்கிறது இந்தப்பாடல். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில், உருவாகியுள்ள “டங்கி”  படத்தின் இசைப்பயணத்த்தை, படைப்பாளிகள்  படத்தின் முதல் பாடலான “லுட் புட் கயா” டிராப் 2 …

டங்கி: டிராப் 2 – லுட் புட் கயா – டங்கி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது Read More

இளையராஜா எழுதிய பாடலை முதல் முறையாக பாடிய யுவன் சங்கர் ராஜா

இந்திய மொழிகளில் சுமார் 1450 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஒரு சிறந்த கவிஞரும் கூட.  இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய இதயகோயில்  படத்தில் “இதயம் ஒரு கோயில்… அதில் உதயம் ஒரு பாடல்” …

இளையராஜா எழுதிய பாடலை முதல் முறையாக பாடிய யுவன் சங்கர் ராஜா Read More

பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட ரஜினி கமல்

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும்  ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தலைவர் 170 படமும் சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற,  அங்கு பல வருடங்களுக்குப் பிறகு ஒரே இடத்தில் …

பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட ரஜினி கமல் Read More

“சூரகன்” திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

தேடு ஐ சினி கிரியேஷன் சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில்,  புதுமையான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”.  டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் வி. கார்த்திகேயன், சுபிக்‌ஷா …

“சூரகன்” திரைப்பட முன்னோட்டம் வெளியீடு Read More

குடாச்சாரி 2 படத்தில் நடிகை பனிதா சந்து நாயகியாக நடிக்கிறார்

நடிகர் அதிதி சேஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘ஜி2’ இப்படத்தின் பதாகை அண்மையில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்கும் நாயகி யார்? என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ‘குடாச்சாரி 2′ எனும் இந்த …

குடாச்சாரி 2 படத்தில் நடிகை பனிதா சந்து நாயகியாக நடிக்கிறார் Read More

ஆண்கள் கூட்டத்தின் நடுவே நான் மட்டுமே பெண் : லாக்கர் பட நாயகி நிரஞ்சனி

படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் மட்டுமே ஒரு பெண்ணாக நடித்தது குறித்து  லாக்கர் பட நாயகி நிரஞ்சனி வெளிப்படையாகப் பேசினார். தமிழில நீண்ட இடைவெளிக்குப் பின்   ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து ‘லாக்கர் ‘என்றொரு …

ஆண்கள் கூட்டத்தின் நடுவே நான் மட்டுமே பெண் : லாக்கர் பட நாயகி நிரஞ்சனி Read More