கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என நடிக்கும் ரிஷி ரித்விக்

நடிகர் ரிஷி ரித்விக் அட்டு படத்தின் மூலம் அறிமுகமானவர். அப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அதன்பிறகு இவர் நடித்த டைனோசரஸ் என்ற படமும் வரவேற்பு பெற்றது. அதிலும் இவரது நடிப்பு பேசப்பட்டது. விக்ரம் பிரபு நடித்து இந்த தீபாவளிக்கு வெளியான …

கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என நடிக்கும் ரிஷி ரித்விக் Read More

சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்படம் டிச.1ல் வெளியாகிறது

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டிசீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்”  திரைப்படம்,  டிசம்பர் 1, …

சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்படம் டிச.1ல் வெளியாகிறது Read More

‘பார்க்கிங்’ படம் 100 வது நாள் வெற்றி விழா நடக்க வேண்டுமென விரும்புகிறேன்- எம்.எஸ்.பாஸ்கர்

‘பார்க்கிங்’ படத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில்  நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசியதாவது.  “இந்தப் படத்திற்கு 100ஆவது நாள் விழா நடக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் எனக் கேட்ட இயக்குநர் ராம், …

‘பார்க்கிங்’ படம் 100 வது நாள் வெற்றி விழா நடக்க வேண்டுமென விரும்புகிறேன்- எம்.எஸ்.பாஸ்கர் Read More

பீனிக்ஸ் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகிறார் அனல் அரசு

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான சண்டைப் பயிற்சி இயக்குநரான அனல் அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்து சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறினார்.  அவர் இப்போது இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும்  தயாரிப்பாளராக  முடிவுசெய்துள்ளார். …

பீனிக்ஸ் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகிறார் அனல் அரசு Read More

அடுத்தடுத்த படங்களில் கவனம் ஈர்க்கும் நடிகை அவந்திகா

நடிகை அவந்திகா தமிழ் சினிமாவில் கவனிக்க வைக்கும் வரவு. டி பிளாக், என்ன சொல்ல போகிறாய்படங்களின் மூலம் ரசிக்க வைத்தவர். தற்போது ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் அசோக் செல்வன்நடிக்கும் படம், விஜய் மில்டன் இயக்கத்தில் கோலிசோடா தி ரைசிங் வெப் …

அடுத்தடுத்த படங்களில் கவனம் ஈர்க்கும் நடிகை அவந்திகா Read More

‘ஹை நான்னா’ படம் எனக்கு பெருமை தரும் படமாக இருக்கும் – நானி

‘நான்னா‘ என்றால் தமிழில் அப்பா, ஆனால் படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம்,  படத்தில் நிறைய முறை ‘நான்னா‘ என்ற வார்த்தை வருகிறது, அதுவும் ஒரு காரணம். இந்தப்படம் எனக்கு பெருமை தரும் படம். டிசம்பர் 7 …

‘ஹை நான்னா’ படம் எனக்கு பெருமை தரும் படமாக இருக்கும் – நானி Read More

இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜிக்கு கிடைத்த ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’  விருது

கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜி கலைஞரின் கதை, வசனத்தில் ‘கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம்கலை இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானார். இதுவரை 15க்கும் மேற்பட்டப் படங்களில்பணியாற்றியுள்ளார். இதுமட்டுமல்லாது ஆச்சி மசாலா, ராம்ராஜ் என பல முன்னணி விளம்பர பிராண்டுகளிலும்இவர் பணி புரிந்துள்ளார். திரு. …

இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜிக்கு கிடைத்த ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’  விருது Read More

ஆணவக்கொலை பற்றி பேசவரும் ‘நவயுக கண்ணகி’

இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நடித்திருக்கும் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் மற்றும் புதுமுகங்கள் மேலும் இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இதுவே முதல் திரைப்படம். …

ஆணவக்கொலை பற்றி பேசவரும் ‘நவயுக கண்ணகி’ Read More

கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே மோதும் ஒய்.ஆர்.எப்

முன்னணி இந்திய தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஸ்ட்ரீமிங் தயாரிப்புப் பிரிவான YRF என்டர்டெயின்மென்ட்,  அதிகம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கும் அதன் அடுத்த படைப்பிற்கு பச்சைக் கொடிகாட்டி இந்தியாவில் இன்று மிகவும் பாராட்டப்படும் இரண்டு பெண் நடிகர்களை ஒருவரையொருவர் எதிர்த்துநிற்கும் …

கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே மோதும் ஒய்.ஆர்.எப் Read More

பராரி’ படத்தின் முதல் பார்வை வெளியானது

குக்கூ‘, ‘ஜோக்கர்‘, ‘ஜிப்ஸி‘, ‘ஜப்பான்‘ போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பிசினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் ‘பராரி‘. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டபடத்தின் முதல் லுக் பார்வையாளர்களிடையே  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜு முருகனிடம் உதவி …

பராரி’ படத்தின் முதல் பார்வை வெளியானது Read More