சினிமாவில் மட்டும் தான் சாதி மதம் இவைகள் எதுவுமே கிடையாது” – பேரரசு

ஸ்ரீ ஆண்டாள்  மூவிஸ்  சார்பில்  பி. வீர அமிர்தராஜ்  தயாரிப்பில்  அறிமுக இயக்குநர்  ஜே.ராஜா முகம்மது  இயக்கத்தில்  அறிமுக  நாயகன்  ஜெயகாந்த் நடிப்பில்   உருவாகி  இருக்கும்  திரைப்படம்  “ முனியாண்டியின் முனி பாய்ச்சல்”. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய இயக்குநர் …

சினிமாவில் மட்டும் தான் சாதி மதம் இவைகள் எதுவுமே கிடையாது” – பேரரசு Read More

படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சொந்தமாக திரைப்பட தயாரிப்புநிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.  இவர் தற்போது  ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் ‘தலைவர் 171′ படத்தை இயக்குவதற்கான பணிகளில். ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் …

படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் Read More

கவனம் ஈர்க்கும் ‘ஹரோம் ஹரா’ திரைப்படம்

ஸ்ரீ சுப்ரமண்யேஷ்வரா சினிமாஸ் சார்பில் எஸ்.எஸ்.சி. தயாரித்திருக்கும் படம் ஹரோம் ஹரா. இந்த படத்தின் கதாநாயகனமாக சுதீர் பாபு நடிக்கிறார். ஞானசேகர் துவாராக இயக்கும் ஹரோம் ஹரா திரைப்படத்தில் கதாநாயகியாக மாள்விகா ஷர்மா நடித்துள்ளார். மேலும் லக்கி லக்ஷமன், ரவி கலே மற்றும் …

கவனம் ஈர்க்கும் ‘ஹரோம் ஹரா’ திரைப்படம் Read More

தானென்ற அகந்தையால் விளையும் தீமையை சொல்லும் படம் “பார்க்கிங்”

சுதன் சுந்தரம், கே.எஸ்.சினிஸ் தயாரிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷ்கல்யாண், இந்துஷா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘பார்க்கிங்‘. ஒரு வாடகை வீட்டின் கீழ்தளத்தில்எம்.எஸ்.பாஸ்கர் மனைவி மகளுடன் வசிக்கிறார். வீட்டின் மேல் தளத்தில் ஹரிஷ் கல்யாண் தனது கர்ப்பிணி மனைவி இந்துஷாவுடன் …

தானென்ற அகந்தையால் விளையும் தீமையை சொல்லும் படம் “பார்க்கிங்” Read More

திரைப்படமாகும் திருக்குறள் – ஏ ஜே பாலகிருஷ்ணன் இயக்குகிறார்

ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சார்பாக, கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டோம். தமிழக அரசின் சிறப்பு விருதினைப் பெற்ற அத்திரைப்படம், காமராஜர் வரலாற்றுக்கான ஆவணமாகத் திகழ்கிறது.  தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் …

திரைப்படமாகும் திருக்குறள் – ஏ ஜே பாலகிருஷ்ணன் இயக்குகிறார் Read More

காந்தாரா -சாப்டர்1′ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

தெய்வீகத்துடன் கூடிய ‘காந்தாரா– சாப்டர் 1′ படத்தின் பதாகை பிரத்யேக முன்னோட்டக் காட்சியும் வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ‘காந்தாரா ஏ லெஜன்ட்‘ எனும் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹோம்பாலே ஃபிலிம்ஸ்,  ‘காந்தாரா– சாப்டர் 1′ எனும் படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களை கவரவிருக்கிறார்கள். நடிகரும், இயக்குநருமான ரிஷப் …

காந்தாரா -சாப்டர்1′ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

புதிய வெப்சீரிஸில் நடிக்கும் அரிஷ் குமார்

மாத்தியோசி, கோரிப்பளையம், முத்துக்கு முத்தாக, மிக மிக அவசரம் உள்ளிட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகர் அரிஷ் குமார். சமீபத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘லேபிள்’ வெப்சீரிஸில் முக்கியத்துவம் வாய்ந்த …

புதிய வெப்சீரிஸில் நடிக்கும் அரிஷ் குமார் Read More

சபாநாயகன் உங்கள் மன அழுத்தத்திற்கு மாமருந்தாக இருக்கும்” – அசோக் செல்வன்

சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபாநாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் அசோக் செல்வன் பேசும் போது,  சபாநாயகன் ஜாலியான க்ளீனான எண்டர்டெயினர் திரைப்படம். …

சபாநாயகன் உங்கள் மன அழுத்தத்திற்கு மாமருந்தாக இருக்கும்” – அசோக் செல்வன் Read More

கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என நடிக்கும் ரிஷி ரித்விக்

நடிகர் ரிஷி ரித்விக் அட்டு படத்தின் மூலம் அறிமுகமானவர். அப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அதன்பிறகு இவர் நடித்த டைனோசரஸ் என்ற படமும் வரவேற்பு பெற்றது. அதிலும் இவரது நடிப்பு பேசப்பட்டது. விக்ரம் பிரபு நடித்து இந்த தீபாவளிக்கு வெளியான …

கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என நடிக்கும் ரிஷி ரித்விக் Read More

சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்படம் டிச.1ல் வெளியாகிறது

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டிசீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்”  திரைப்படம்,  டிசம்பர் 1, …

சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்படம் டிச.1ல் வெளியாகிறது Read More