யுவ சாம்ராட்’ நாக சைதன்யா அக்கினேனி நடிக்கும் ‘தண்டேல்’ பட பதாகை வெளியீடு

அல்லு அரவிந்த் வழங்கும் நாக சைதன்யா அக்கினேனிசந்து மொண்டேட்டிபன்னி வாசு  கீதாஆர்ட்ஸுடன் இணைந்து உருவாக்கும்தண்டேல்படத்தின் பதாகை வெளியிடப்பட்டது. நடிகர் நாக சைதன்யா தனது பிறந்த நாளை நாளை கொண்டாடுகிறார். இருப்பினும் அவரது பிறந்த நாளுக்காகஒரு நாள் முன் தயாரிப்பாளர்கள் அவருடைய ரசிகர்களுக்கு பெரிய பரிசினை வழங்கி இருக்கிறார்கள். அவர்தற்போது நடித்து வரும் படத்திற்குதண்டேல்எனும் ஆற்றல் மிக்க தலைப்பினை அறிவித்து, அதனுடன்ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள். தண்டேல் என்றால் ஆற்றல் மிக்கவர்கவர்ச்சியானவர்லட்சியத்தையும், கவனத்தையும் கொண்டவர்ஒருவருக்கு ஏதாவது ஒரு உண்மையான ஆசை இருந்தால்அதற்காக அனைத்தையும் கொடுக்க முடியும் எனப் பொருள் கொள்ளலாம்.  நாக சைதன்யா இந்த திரைப்படத்தில் மீனவராக நடிக்கிறார்.‌********