‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ்.மன்சூர், தற்போது அவரின்தயாரிப்பில் ‘சிரோ’ திரைப்படம் அடுத்ததாக உருவாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் உருவாக இருக்கிறது. அக்ஷய் ராதாகிருஷ்ணன் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பிரார்த்தனா சப்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ரோகிணி, லிஷா சின்னு, நோபல்ஆகியோர் …

‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது Read More

“தருணம்”  திரைப்படத்தின்  குரல்பதிவு பணிகள் துவங்கியது

ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடிக்கும்  “தருணம்” திரைப்படத்தின் இறுதிக்கட்டபணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏறத்தாழ முடிந்த நிலையில் தற்போது பின்னணிக் குரல்பதிவு பணிகள் துவங்கி …

“தருணம்”  திரைப்படத்தின்  குரல்பதிவு பணிகள் துவங்கியது Read More

சீயான் 62′ பட அறிவிப்பு காணொளி வெளியீடு

சீயான் விக்ரம்  கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘சீயான்62′ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘சீயான்62′ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக …

சீயான் 62′ பட அறிவிப்பு காணொளி வெளியீடு Read More

‘டைகர் 3’யில் நாங்கள் என்ன வைத்திருக்கிறோம் – மனீஷ் சர்மா

‘டைகர் 3’யின் டீசர் மற்றும் டிரைலரின் நம்பமுடியாத வெற்றி, அதை பார்த்து ரசிப்பதற்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் கண்கவர் படமாக மாற்றியுள்ளது என்கிற இயக்குநர் மனீஷ் சர்மா, யஷ்ராஜ் பிலிம்ஸ் ‘டைகர்3’யின் ஒவ்வொரு விஷயத்தையும் ரகசியமாக அதேசமயம் புத்திசாலித்தனமாக நடத்தி வருகிறது” என்கிறார்.. …

‘டைகர் 3’யில் நாங்கள் என்ன வைத்திருக்கிறோம் – மனீஷ் சர்மா Read More

இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் முதல் பாடல்

இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா“. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட “அருவா சண்ட” படங்களை இயக்கிய ஆதிராஜன்  …

இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் முதல் பாடல் Read More

அர்ஜுன் சக்ரவர்த்தி, ஜர்னி ஆஃப் எ அன்சாங் சாம்பியன்’ பதாகை வெளியீடு

விஜய ராமராஜு மற்றும் சிஜா ரோஸ் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் அஜய், தயானந்த் ரெட்டி, அஜய் கோஷ் மற்றும் துர்கேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர்.‘அர்ஜுன் சக்ரவர்த்தி‘ திரைப்படம் 1980களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் …

அர்ஜுன் சக்ரவர்த்தி, ஜர்னி ஆஃப் எ அன்சாங் சாம்பியன்’ பதாகை வெளியீடு Read More

”உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருப்பேன்” –  நடிகை ரேகா

ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா..” நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார்,  அனிதா சம்பத், மாலதி நாராயணன் …

”உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருப்பேன்” –  நடிகை ரேகா Read More

‘சூர்யா 43’ காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் ‘சூர்யா 43′ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப்போற்று‘ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் …

‘சூர்யா 43’ காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி Read More

விஜய் சேதுபதி, சசிகுமார் வெளியிட்ட “பிரம்ம முகூர்த்தம்” பட பதாகை

கே.வி.மீடியா  தயாரிப்பாளர் பி.செந்தில்நாதன் வழங்க, டி.ஆர்.விஜயன் இயக்கத்தில், விஜய் விஷ்வா, அபர்ணா நடிப்பில் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள “பிரம்ம முகூர்த்தம்” படத்தின் முதல் பதாகையை  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார்  ஆகியோர் வெளியிட்டனர். இளம் …

விஜய் சேதுபதி, சசிகுமார் வெளியிட்ட “பிரம்ம முகூர்த்தம்” பட பதாகை Read More

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் ‘காதலே காதலே’

ஸ்ரீவாரி பிலிம் தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு  நிறுவனங்களில் ஒன்று. இதன் தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையிலான பொழுதுபோக்குக்குத் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்.  அந்த வரிசையில் ‘காதலே காதலே‘ திரைப்படம் வர இருக்கிறது. மஹத் …

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் ‘காதலே காதலே’ Read More