ரஜினி, விஜய் படங்களை இயக்க விரும்புகிறேன்” – ஜூட் ஆண்டனி ஜோசப்

கடந்த சில வாரங்களுக்கு முன் மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. கடந்த 2018ல்கேரளாவையே புரட்டி போட்ட பெருமழை வெள்ளத்தையும் அதை கேரள மக்கள் எப்படி எதிர்கொண்டுஅதிலிருந்து மீண்டு வந்தனர் என்பதையும் மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது.. இந்தப்படத்தை இயக்குநர் ஜூட் …

ரஜினி, விஜய் படங்களை இயக்க விரும்புகிறேன்” – ஜூட் ஆண்டனி ஜோசப் Read More

கல்லூரி கலை நிகழ்ச்சி போல, கோலாகலமாக நடந்த “பாபா பிளாக் ஷிப்” திரைப்பட இசை வெளியீடு

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பிரமாண்டமான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “பாபாபிளாக்‌ ஷீப்” . இன்றைய தலைமுறையின் மனம் கவர்ந்த பல டிஜிட்டல் ஊடக பிரபலங்கள் வெள்ளித்திரையில்இப்படம் மூலம் …

கல்லூரி கலை நிகழ்ச்சி போல, கோலாகலமாக நடந்த “பாபா பிளாக் ஷிப்” திரைப்பட இசை வெளியீடு Read More

நீ போதும்’ இசை தொகுப்பை வெளியிட்ட மீனா-ஷாம்-பரத்

  சமீபகாலமாக சுயாதீன பாடல்கள் சினிமா பாடல்களுக்கு இணையான வரவேற்பை பெற்று வருகின்றன. வீடியோ ஆல்பம் மூலம் சினிமாவில் நுழைந்து தங்களுக்கான இடத்தை அடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. அந்த வகையில் தற்போது லஹரி இசை நிறுவனம் சார்பில் …

நீ போதும்’ இசை தொகுப்பை வெளியிட்ட மீனா-ஷாம்-பரத் Read More

சமூக அக்கறை கொண்ட கதையில் கதாநாயகனாக நடிக்கும் ராமராஜன்

எண்பது தொண்ணூறுகளின் காலகட்டத்தில் தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகவே தமிழ்சினிமாவில் தனது பயணத்தை துவக்கியுள்ளார். இந்தப்படம் தற்போது நிறைவடைந்ததை …

சமூக அக்கறை கொண்ட கதையில் கதாநாயகனாக நடிக்கும் ராமராஜன் Read More

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர், பரசுராம் நடிக்கும் படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது

விஜய் தேவரகொண்டா மற்றும் பரசுராம் இணையும் படம் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ். மேலும், வாசு வர்மா இப்படத்தின் தயாரிப்பாளராக உள்ளார். ’கீத கோவிந்தம்’, ’சர்க்காருவாரிபட்டா’ போன்ற வெற்றி படங்களுக்குப் …

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர், பரசுராம் நடிக்கும் படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது Read More

சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது

தனித்துவமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும்  பன்முகத்தன்மையை பல படங்கள் மூலம் நிரூபித்துள்ளனர்.  இப்போது இருவரும் அறிமுக இயக்குநர் திருமலைபாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சமரன்’ படத்தில் …

சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது Read More

பொழுதுபோக்கு திரைப்படம் ‘சார்லஸ் எண்டர்பிரைசஸ்’

ஜாய் மூவி புரொடஷன்ஸ் தயாரிப்பில் சுபாஷ் லலிதா சுப்பிரமணியன் இயக்கத்தில் ஊர்வசி, கலையரசன், பாலு வர்கீஸ்,  குருசோமசுந்தரம் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘சார்லஸ் எண்டர் பிரைசஸ்‘. பாலுவர்கீசுக்கு மாலையில் கண் தெரியாது. இதனால் அவரின் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை. ஒருதொழில் தொடங்க …

பொழுதுபோக்கு திரைப்படம் ‘சார்லஸ் எண்டர்பிரைசஸ்’ Read More

‘அழகிய கண்ணே’ திரைப்பட முன்னோட்டக் காட்சி வெளியீடு

எத்தில் எண்டர்டெய்னர்  நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர்.விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படைப்பு “அழகியகண்ணே”. பிரபல மேடைப்பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, பிரபு சாலமன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் …

‘அழகிய கண்ணே’ திரைப்பட முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

காதம்பரியுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘நாயாடி’

கேரளாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தின் கதையை திரையில் சொல்லும் விறுவிறுப்பான திகில் திரைப்படம் ‘நாயாடி’.தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக பணிபுரிந்தவருமான ஆதர்ஷ் மதிகாந்தம், ‘நாயாடி‘ என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை தயாரித்து இயக்குவதோடு முதன்மை …

காதம்பரியுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘நாயாடி’ Read More

உழைப்பின் உயர்வை காட்டும் படம் ‘எறும்பு’

சுரேஷ் ஜி இயக்கத்தில் சார்லி எம். எஸ். பாஸ்கர் நடித்திருக்கும் படம் ‘எறும்பு’. மிக குறந்த செலவில் ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய பொட்டகத்தை திரையில் திறந்து காட்டிய இயக்குநர் சுரேஷ் ஜி பாராட்டுக்குரியவர். கரும்பு கொல்லையில் வேலை பார்க்கும் ஏழை தொழிலாளி சார்லி, …

உழைப்பின் உயர்வை காட்டும் படம் ‘எறும்பு’ Read More