கபடி ப்ரோ திரைப்படம் ஜூன் 23ல் வெளிவருகிறது

சின்ன சின்ன தில்லு முல்லுகளை செய்து வாழ்க்கையை ஒட்டி வரும் கபடி வீரன் வீரபாகுவின் கதை. இப்படத்தில் சிங்கம் புலி, சஞ்சய் வெள்ளங்கி  நடித்திருக்கிறார். இவர்கள் மூவரும் பாயும் புலி எனும் கபடி அணி வைத்து அந்த பகுதியின் சாம்பியன்களாக உள்ளனர். இப்படத்தில் சுஜன், பிரியா லால் ,சிங்கம்புலி, …

கபடி ப்ரோ திரைப்படம் ஜூன் 23ல் வெளிவருகிறது Read More

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்”

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் திரைப்படம் “வள்ளி மயில்”. இப்படத்தின் இறுதிக்கட்டபடப்பிடிப்பு தற்போது …

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” Read More

‘மொம்மை’ திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் மொம்மையாகவே நடித்துள்ளார்- எஸ் ஜெ சூர்யா

ஏஞ்சல் ஸ்டுடியோ  நிறுவனம் தயாரிப்பில் எஸ் ஜெ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், எஸ் ஜெ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”. மாறுபட்ட திரைக்கதையில் ஒருஅழகான வியாபார ரீதியில் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜீன் …

‘மொம்மை’ திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் மொம்மையாகவே நடித்துள்ளார்- எஸ் ஜெ சூர்யா Read More

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படம் பக்ரீத் பண்டிகையில் வெளியாகிறது

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, …

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படம் பக்ரீத் பண்டிகையில் வெளியாகிறது Read More

பழம்பெரும் நடிகை கதாநாயகியாக நடிக்கும் படம் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகையும், குணச்சித்திர நடிகையுமான ஊர்வசி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்‘ எனும் திரைப்படம், ஜூன்மாதம் 16ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இத்திரைப்படத்தில் பாலு …

பழம்பெரும் நடிகை கதாநாயகியாக நடிக்கும் படம் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ Read More

ஒன்பது சர்வதேச விருதுகள் பெற்ற ‘கண்டதை படிக்காதே’ திகில் படம்

மனித புலன்களுக்கு அகப்படாத வகையில் நடக்கும் அமானுஷ்யக் கதைகளைத் திரைப்படத்தில் சரியாகச் சொன்னால் தமிழ் ரசிகர்கள் வெற்றி பெற வைப்பார்கள். இந்த நம்பிக்கையில் உருவாகி இருக்கும் படம் தான் கண்டதை படிக்காதே. இது ஒரு திகிலூட்டும் திரைப்படமாகும்.இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜோதிமுருகன். …

ஒன்பது சர்வதேச விருதுகள் பெற்ற ‘கண்டதை படிக்காதே’ திகில் படம் Read More

தலைநகரம் 2 திரைப்பட இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீடு

ரைட் ஐ தியேட்டர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் வி.இசட். துரை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில்,  இயக்குநர் வி.இசட்.துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் …

தலைநகரம் 2 திரைப்பட இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

ஏஆர் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் ஹலிதா ஷமீமின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.  முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் குடும்பத்தில் இருந்து வந்த கதீஜா, ஏற்கனவே பல பாடல்களில் தனது குரல் மூலம் இசை ஆர்வலர்களின் கவனத்தை வென்றுள்ளார். ‘மின்மினி’ படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் …

ஏஆர் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் ஹலிதா ஷமீமின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் Read More

தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், ஜேபி இயக்கும் புதிய திரைப்படம் “பிபி 180”

அதுல் இந்தியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் அதுல் எம்.போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் “பிபி 180”. இப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தில்  தான்யா ரவிச்சந்திரன், டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ், தமிழ், அருள் தாஸ் ஆகியோர் …

தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், ஜேபி இயக்கும் புதிய திரைப்படம் “பிபி 180” Read More

மலேசியாவில் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து …

மலேசியாவில் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் சேதுபதி Read More