டக்கர் திரைப்பட இயக்குநருக்கு பொதுமக்கள் பாராட்டு

திரையுலகில் மயிலாடுதுறைக்கு பெருமை சேர்த்து வரும் “டக்கர்”திரைப்பட இயக்குனர் கார்த்திக் ஜிக்ரிஷ்க்கு பொதுமக்களும், ரசிகர்களும் பட்டாசு வெடித்து,  மேளதாளம் முழங்க, நடனமாடிவரவேற்பளித்துக் கொண்டாட்டம். குடும்பதினருடன் டக்கர் திரைப்படத்தை கண்டு களித்தநூற்றுக்கணக்கான ரசிகர்கள். வெற்றி படமாக மாற்றி வரும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லி …

டக்கர் திரைப்பட இயக்குநருக்கு பொதுமக்கள் பாராட்டு Read More

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் ஶ்ரீகுமார்

சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமும், வண்ணத்திரையில் வளர்ந்து வரும் நட்சத்திரமான நடிகர் ஸ்ரீகுமார்கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஈடாட்டம்‘ எனும் திரைப்படம், குடிபழக்கத்திற்கு அடிமையானவர்களின் உளவியலை புதுமையான கோணத்தில் அணுகி இருப்பதாக பட குழுவினர்பிரத்தியேகமாக தெரிவித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையை எழுதி …

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் ஶ்ரீகுமார் Read More

சைக்கோ எப்படி உருவாகிறான் என்பதை காட்டும் படம் “போர் தொழில்”

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம் ‘போர் தொழில்‘. அறிமுக இயக்குநராக இருக்கும் விக்னேஷ் ராஜா, அனுபவம்மிகுந்த இயக்குனராக படத்தை இயக்கி இருக்கிறார். படத்தில் நகைச்சுவை நடிகர் இல்லை. காதல்கிளுகிளுப்புக்கு கவர்ச்சி நாயகிகள் என்று …

சைக்கோ எப்படி உருவாகிறான் என்பதை காட்டும் படம் “போர் தொழில்” Read More

கள்வா’ குறும்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச சல்சித்ரா ரோலிங் திரைப்பட விருது விழாவில் சிறந்த திரில்லர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் ஆகிய நான்கு விருதுகளை ‘கள்வா’ படம்வென்றுள்ளது. இதேபோல் கொல்கத்தாவின் 6வது சர்வதேச பயாஸ்கோப் திரைப்பட விழாவில் சிறந்ததமிழ் படம், …

கள்வா’ குறும்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது. Read More

திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்‘ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீகதலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் ‘ஆதி புருஷ்‘ திரைப்படத்தின்பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா …

திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் Read More

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு வருகை தந்த ரஜினிகாந்த்

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மியூசியம் ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்களாலும் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் …

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு வருகை தந்த ரஜினிகாந்த் Read More

ஜெயம் ரவி-நயன்தாரா நடித்த ’இறைவன்’ திரைப்படம் நான்கு மொழிகளில் விரைவில் வெளியாகிறது

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பான்–இந்திய நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா மற்றும் இயக்குநர் ஐ.அகமது ஆகியோர் முதன்முறையாக ’இறைவன்’ படத்திற்காக இணைந்துள்ளனர். தங்கள் சரியான திட்டமிடல் மற்றும் இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதன் மூலம் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வந்த படக்குழு, இப்போது …

ஜெயம் ரவி-நயன்தாரா நடித்த ’இறைவன்’ திரைப்படம் நான்கு மொழிகளில் விரைவில் வெளியாகிறது Read More

தோனி எண்டர்டெய்ன்மென்ட்டின் ‘எல் ஜி எம்’ பட முன்னோட்டக் காட்சி

தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எல் ஜி எம்‘ படத்தின் முன்னோட்டக் காட்சியை இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனி, அவருடைய முகநூலில் வெளியிட்டார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இப்படத்தின் முன்னோட்டத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் …

தோனி எண்டர்டெய்ன்மென்ட்டின் ‘எல் ஜி எம்’ பட முன்னோட்டக் காட்சி Read More

இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் ‘தருணம்’ திரைப்படம் துவங்கியது

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் ஸ்மிருதி வெங்கட்  நடிக்கும் ‘தருணம்‘ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. இந்நிகழ்வில்நடிகர் கிஷன் தாஸ் பேசியதாவது: “நான் இன்னும் புதுமுகம் தான். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே …

இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் ‘தருணம்’ திரைப்படம் துவங்கியது Read More

படப்பிடிப்பிடிப்பின் போது தீ விபத்தில் இருந்து உயிர்தப்பிய கதாநாயகனும் இயக்குநரும்

மூவி மேக்கர்ஸ் சார்பில் பொன் செல்வராஜ் தயாரிப்பில்  மற்றும் சி.நளினகுமாரி இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஃ‘. இயக்குநர் ஸ்டாலின் இந்த படத்தின் மூலம் இயக்குநராக  அறிமுகமாகிறார். பிரஜின் கதாநாயகனாக நடிக்க.  கதாநாயகியாக  காயத்ரி ரமா நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகனாக வெங்கடேஷ் நடிக்க, …

படப்பிடிப்பிடிப்பின் போது தீ விபத்தில் இருந்து உயிர்தப்பிய கதாநாயகனும் இயக்குநரும் Read More