தண்டட்டி இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி‘ . ஏ.வெங்கடேஷ்இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்முஅபிராமி, தீபா, …

தண்டட்டி இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ் Read More

ஒரே சமயத்தில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் லெமன் லீஃப் கிரியேஷன்

தயாரிப்பாளர்கள் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி சௌந்தர்யா தங்களது நிறுவனமான லெமன் லீஃப்கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மூலம் ஒரே சமயத்தில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கின்றனர். இவற்றில் முதல் திரைப்படமான யோகி பாபு, லக்ஷ்மி மேனன் முதன்மை இடங்களில் நடிக்கும் ‘மலை‘ அனைத்து …

ஒரே சமயத்தில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் லெமன் லீஃப் கிரியேஷன் Read More

பாயா பட்டி ராபோ படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு மைசூரில் தொடங்கியது

பிளாக்பஸ்டர் இயக்குநரான போயபதி ஸ்ரீனு மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான பாயாபட்டி ராபோ வின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை படக்குழு மைசூரில் தொடங்கியது. இம்மாதம் 15ம் தேதி வரை நடக்கும் …

பாயா பட்டி ராபோ படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு மைசூரில் தொடங்கியது Read More

முகை திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

லைட் ஹவுஸ் மீடியா நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார் ஜெ. இயக்கத்தில், கிஷோர்குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ  உருவாகியுள்ள படம் ‘முகை‘.  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில், நடிகை ஆர்ஷா சாந்தினி பைஜூ பேசியதாவது: இயக்குநர் அஜீத் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இது …

முகை திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

தமிழர் வரலாற்றில் வரலாறு மறைந்து கிடக்கிறது – இயக்குனர் ஆர்.வெங்கட்புவன்

பீட்டர்‌ ராஜின்‌ ப்ரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌ இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌ இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந்தமிழர்களின்‌ மருத்துவம்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக “பெல்‌” உருவாகி யிருக்கிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர் வெங்கட் புவன் பேசியதாவது: …

தமிழர் வரலாற்றில் வரலாறு மறைந்து கிடக்கிறது – இயக்குனர் ஆர்.வெங்கட்புவன் Read More

ரஜினி படத்தை பார்த்த பின்புதான் நடிகையாக ஆசைப் பட்டேன் – சுனைனா

எல்லோ பியர் புரொடக்சன் சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் டொமின் டி’சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகை சுனைனா பேசியதாவது: விடுமுறைக்காக ஹைதராபாத்திற்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது நான் பார்த்த படம் தான் ரஜினிகாந்த் நடித்த …

ரஜினி படத்தை பார்த்த பின்புதான் நடிகையாக ஆசைப் பட்டேன் – சுனைனா Read More

இந்தியாவின்  முதல் தபால் மனிதன், ஆர்வத்தைத் தூண்டும் ஹர்காரா பதாகை

கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ அவரே நடித்து இயக்கியிருக்கும் ஹர்காரா படத்தின் முதல்பதாகை வெளியாகியுள்ளது.  இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். தபால்காரர்களைக்  கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் பதாகையை தமிழ்நாடு தபால் துறை தலைமை …

இந்தியாவின்  முதல் தபால் மனிதன், ஆர்வத்தைத் தூண்டும் ஹர்காரா பதாகை Read More

கிராமத்தில் நடக்கும் வெட்டு கத்திக் குத்தை படமாக்கியிருக்கும் படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’

ஜீ ஸ்டுடியோ தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் ஆரியா, பிரபு நடித்திருக்கும் படம் “காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். ராமநாதபுரத்திலுள்ள ஒரு கிராமத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் மாமான் மச்சான் என்ற உறவு முறையோடு வாழ்கிறார்கள். முஸ்லீமாக இருக்கும் பிரபுவுக்கு குழந்தை இல்லாததால் இந்து குழந்தையான …

கிராமத்தில் நடக்கும் வெட்டு கத்திக் குத்தை படமாக்கியிருக்கும் படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ Read More

சிறுவர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் “வீரன்”

சத்தியஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் ஏ.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, நடித்திருக்கும் படம் ‘வீரன்’.  சிறுவர்களின் பொழுதுபோக்கு படமாகவும் அதே நேரத்தில் பகுத்தறிவை போதிக்கின்ற படமாகவும் ஆன்மீகத்தை அறிவுறுத்தும் படமாகவும் ஆங்காங்கே தன்னம்பிக்கையை ஊட்டும் படமாகவும் தந்திருக்கும் இயக்குநரை பாராட்ட வேண்டும். …

சிறுவர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் “வீரன்” Read More

மனித நேயத்தை சொல்லும் படம் ‘உன்னால் என்னால்’

குடும்பத்தின் வறுமையின் காரணமாக ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள். மூவருமே பணம் தேடியாக வேண்டிய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். ஒருவருக்கு வீட்டில் கடன் பிரச்சினை, மற்றொருவருடைய தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை …

மனித நேயத்தை சொல்லும் படம் ‘உன்னால் என்னால்’ Read More