ஜென்டில்மேன்2 படத்திற்கு விரைவில் இசைப்பணி தொடங்குகிறது

தென்னிந்திய மொழிகளில்  முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த தயாரிப்பாளர்  ‘ஜென்டில்மேன் ‘ கே.டி.குஞ்சுமோன், சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதிலும், படத்தின்  ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக …

ஜென்டில்மேன்2 படத்திற்கு விரைவில் இசைப்பணி தொடங்குகிறது Read More

பொறுமையும், விடாமுயற்சியும் தான் வெற்றியைத் தரும்- நடிகர் ராஜா சூர்யா

சின்னத்திரையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி‘ எனும் தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகர் ராஜா சூர்யா. இளமை ததும்பும் முகம்.. கவர்ச்சியான காந்தக் கண்கள்.. வசீகரிக்கும் புன்னகை.. ஏற்கும் கதாபாத்திரத்தில் தனித்துவமான நடிப்பு.. என …

பொறுமையும், விடாமுயற்சியும் தான் வெற்றியைத் தரும்- நடிகர் ராஜா சூர்யா Read More

நிகில் நடிப்பில் உருவாகும் படத்தின் தலைப்பு ‘சுயம்பு’ என வைக்கப்பட்டுள்ளது

நடிகர் நிகிலின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. பரத்கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர். படத்திற்கு ‘சுயம்பு‘ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ‘சுயம்பு‘ என்றால் ‘தானாக பிறந்தது‘ அல்லது …

நிகில் நடிப்பில் உருவாகும் படத்தின் தலைப்பு ‘சுயம்பு’ என வைக்கப்பட்டுள்ளது Read More

இளையராஜாவின் 80வது பிறந்தநாளில் இயக்குனர் பாரதி கணேஷ்-ன் புதிய படம் ஆரம்பமாகிறது

5E கிரியேசன்ஸ் சார்பில் சுஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி மற்றும் சமீர் அமர்தீன் ஆகியோர் தயாரிப்பில் ‘நம்பர் 1 புரொடக்சன்’ ஆக உருவாகி வரும் இந்தப்படத்தின் தலைப்பு வெகு விரைவில் வெளியிட உள்ளனர். சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் ஷாம்  நடிக்க …

இளையராஜாவின் 80வது பிறந்தநாளில் இயக்குனர் பாரதி கணேஷ்-ன் புதிய படம் ஆரம்பமாகிறது Read More

மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’

டி இமான் இசையில் உருவாகவுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘பேட்ட ராப்‘ திரைப்படத்தில் வேதிகா நாயகியாக நடிக்கிறார். நடிகர்–நடன இயக்குநர்–இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் …

மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’ Read More

சித்தார்த் நடித்த டக்கர் படம் ஜூன் 9ல் வெளியீடு

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்துஇயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’ படம் ஜூன் 9, 2023 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில்ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் …

சித்தார்த் நடித்த டக்கர் படம் ஜூன் 9ல் வெளியீடு Read More

‘போர் தொழில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அறிமுக  இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் …

‘போர் தொழில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

பூஜையுடன் தொடங்கிய ரேகாவின் ‘மிரியம்மா’

கடலோர கவிதைகள்‘ புகழ் நடிகை ரேகா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மிரியம்மா‘ என பெயரிடப்பட்டிருக்கிறது. மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மிரியம்மா‘. இதில்மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக …

பூஜையுடன் தொடங்கிய ரேகாவின் ‘மிரியம்மா’ Read More

ரெஜினா’ முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக பேசிய சுனைனா

யெல்லோ பியர் புரொடக்சன் சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ளபடம்  ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை டொமின் டி’சில்வா இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை சுனைனா, “கோவை …

ரெஜினா’ முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக பேசிய சுனைனா Read More

விவேக் சாதி மத பாகுபாடுகளை வெறுத்த கலைஞன் – பூச்சி முருகன்

விவேக் சாதி மத பாகுபாடுகளை வெறுத்த கலைஞன். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சமூக நீதிபேசியவர். எல்லோருக்கும் பொதுவான மனிதராக வாழ்ந்து மறைந்ததால் தான் அவர் புகழ் இன்னும்அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா காலத்தில் செல்போன் மூலம் தான் நெருங்கிய நட்புஆனோம். தமிழ்நாட்டை …

விவேக் சாதி மத பாகுபாடுகளை வெறுத்த கலைஞன் – பூச்சி முருகன் Read More