பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

பீட்டர்‌ ராஜின்‌ புரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌ இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌ இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந் தமிழர்களின்‌ மருத்துவம்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக “பெல்‌” உருவாகி யிருக்கிறது. இப்படத்தில் குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் …

பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌” Read More

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’

நிகழ்வில் கலந்து கொண்ட நடிகரும் பிரபல யூடியூபருமான சசி பேசியதாவது, ” கோயம்புத்தூரில்வெறும் சினிமா கனவுகளோடு நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த ஒரு யூடியூப் மூலம் இப்படியான ஒருமேடை கிடைத்திருப்பது எனக்கு கனவாகவே உள்ளது. இந்தத் தருணத்தில் அனைவருக்கும் நன்றி. முதலில் இந்த …

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ Read More

”அடித்தட்டு மக்களின் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் ஒருபோதும் தோல்வியைத் தழுவுவதில்லை” – கவிஞர் வைரமுத்து

கனடா ஆரபி படைப்பகத்தின் தயாரிப்பாக வெளிவரவுள்ள ‘ FINDER ‘ திரைப்படத்தின் இயக்குனரிடம் பகிர்ந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் (சென்னையிலிருந்து செய்தியாளர் சத்தியன்) ———————————————————— ”அடித்தட்டு மக்களின் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் ஒருபோதும் தோல்வியைத் தழுவுவதில்லை .எனவே தங்கள் திரைப்படம் …

”அடித்தட்டு மக்களின் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் ஒருபோதும் தோல்வியைத் தழுவுவதில்லை” – கவிஞர் வைரமுத்து Read More

வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். பதாகை

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் இரண்டாம் கட்ட பதாகை வெளியானது. தோனி மனைவி சாக்‌ஷியின் தோனி  என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல்படம் எல்.ஜி.எம். இது, முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின்இரண்டாவது லுக் வெளியிடப்பட்டுள்ளது. எல்.ஜி.எம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் …

வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். பதாகை Read More

மீனா சாப்ரியாவை பார்க்கும்போது எனக்கு என் அன்னையின் நினைவு தான் வருகிறது – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ்கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா …

மீனா சாப்ரியாவை பார்க்கும்போது எனக்கு என் அன்னையின் நினைவு தான் வருகிறது – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் Read More

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை வெளியீடு

ஜே ஆர் ஜி புரடக்சன்ஸ் சார்பில் என். ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன்இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன்மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்த …

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை வெளியீடு Read More

நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன்  இணைகிறது

குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து அறிவித்தார். புதிய மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட வி மெகா பிக்சர்ஸ், ‘தி …

நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன்  இணைகிறது Read More

கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் நடித்தது பற்றி நடிகை துஷாரா விஜயன்

நடிகை துஷாரா விஜயன் ‘சார்பட்டா பரம்பரை‘ மற்றும் ‘நட்சத்திரம் நகர்கிறது‘ போன்ற படங்களில்தனது திறமையான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது நடிப்புத்திறமைக்கு அப்பால், அவர் ஏற்று நடித்த அந்த கதாபாத்திரங்களுக்கு ஆன்மாவை கொடுப்பதற்காகமிகுந்த அர்ப்பணிப்பினை கொடுத்தார் துஷாரா. அருள்நிதிக்கு …

கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் நடித்தது பற்றி நடிகை துஷாரா விஜயன் Read More

சனாதன ஃபாசிசவாதி சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவா? மே 28 – கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம்! இல்லந்தோறும் கறுப்புக் கொடியை உயர்த்துவோம்! கறுப்புச் சட்டையை உடுத்துவோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத சனாதன ஃபாசிசவாதி சாவர்க்கரின்பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பாஜக அரசு திறக்கிறது.  இது நாட்டுக்கு மிகப்பெரும்தலைக்குனிவாகும். இதைக் கண்டிக்கும் வகையில் மே 28 இல் இல்லம் தோறும் கறுப்புக் கொடி ஏற்றவேண்டும்; கறுப்பு உடையை …

சனாதன ஃபாசிசவாதி சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவா? மே 28 – கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம்! இல்லந்தோறும் கறுப்புக் கொடியை உயர்த்துவோம்! கறுப்புச் சட்டையை உடுத்துவோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு Read More

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சுமன் குமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ரகு தாத்தா‘. இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒய் …

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு Read More