நடிகர் கவின் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் துவக்கம்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில்,கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.  இப்படத்தில். ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். *****  தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, …

நடிகர் கவின் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் துவக்கம் Read More

ரஹ்மான், பாவனா இணையும் முதல் படம்

ரஹ்மான், பாவனா முதன் முதலாக இணைந்து நடிக்கிறார்கள். பெயரிடப்படாத இப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் ஆரம்பமானது. புது முக இயக்குநர் ரியாஸ் மாரத் இயக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கதாநாயகனாக ரஹ்மான் நடிக்கிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு நடிக்க …

ரஹ்மான், பாவனா இணையும் முதல் படம் Read More

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் புதிய பதிவேற்றம்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘ஆதி புருஷ்‘ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ராம் சியாராம்..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்‘ எனும் திரைப்படம், …

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் புதிய பதிவேற்றம் Read More

கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜப்பான்’ சிறப்பு முன்னோட்டக் காட்சி வெளியீடு

நடிகர் கார்த்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ‘ஜப்பான்‘ படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சியை  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்டது. இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படம். உருவாகி வருகிறது. தற்போது தனது 25வது படமான ‘ஜப்பான்‘ மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு …

கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜப்பான்’ சிறப்பு முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடிக்கும் படம் ”உன்னால் என்னால்’

வறுமையின் காரணமாகக் கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி மூன்று இளைஞர்கள் சென்னைவருகிறார்கள். பணத் தேவை அவர்களைத் துரத்த, ஒரு வழியாக அவர்களின் பணத்தேவை தீர்ந்து போகும்ஒரு வாய்ப்பு வருகிறது. ஆனால் அந்த வாய்ப்புக்குப் பின்னணியில் ஓர் அநீதி இருப்பதைக்காண்கிறார்கள்.அது இவர்களை மனசாட்சிக்கு …

மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடிக்கும் படம் ”உன்னால் என்னால்’ Read More

சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்தது

தனித்துவமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும்  பன்முகத்தன்மையை பல படங்கள் மூலம் நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகர்களாக …

சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்தது Read More

தீராக் காதல் திரைப்படம் மே.26ல் வெளியீடு

ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில்,  நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் காதல் திரைப்படம் ‘தீராக் காதல்‘. இப்படம் மே 26 அன்று திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா முதன்மை பாத்திரங்களில்நடிக்க, …

தீராக் காதல் திரைப்படம் மே.26ல் வெளியீடு Read More

வெளியானது “போர் தொழில்” படத்தின் முன்னோட்டம்

குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும்  பரபரப்பான திரில்லர், “போர் தோழில்,” திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் முன்னோட்டக் காட்சியை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக …

வெளியானது “போர் தொழில்” படத்தின் முன்னோட்டம் Read More

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா விஜய்க்கு சிறந்த நடிகர் விருது

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2021ல்  மூன்று விருதுகளை வென்ற மாஸ்டர் திரைப்படம்* சமீபத்தில் ஜப்பானில் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட திருவிழா 2021 நடைபெற்றது. இந்த சர்வதேசதிரைப்பட திருவிழா அந்த வருடத்தின் சிறந்த படங்களை வகைப்படுத்தி தேர்வு செய்தது. …

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா விஜய்க்கு சிறந்த நடிகர் விருது Read More

நான் நிறைய தப்பு செய்திருக்கின்றேன் – ஒய்.ஜி.மகேந்திரன்

மேட்டினி ஃபோல்க்ஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்கறை கொண்ட படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் …

நான் நிறைய தப்பு செய்திருக்கின்றேன் – ஒய்.ஜி.மகேந்திரன் Read More